காலை உணவை ஆரோக்கியமாகவும்,சுவையாகவும் சாப்பிடணுமா?இந்த ஒரு சட்னி போதும்

Healthy Food Recipes
By Pavi Jan 13, 2025 05:13 AM GMT
Pavi

Pavi

Report

காலையில் வீட்டில் பல வகையான உணவுகள் செய்வது வழக்கம். இதில் இட்லி தோசை முக்கியமாக இடம்பெறும். இதற்கு தொட்டுக்கொள்ள எப்படியும் வீட்டில் சட்னி செய்வது வழக்கம்.

Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

Sunday special: சிக்கன் மிளகாய் பிரட்டல்... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

இது ஆரோக்கியமாக இருப்பத மிகவும் முக்கியம். அந்த வகையில் தற்போது நெல்லிக்காயில் கார சட்னி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காயில் பல சத்துக்கள் காணப்படுகன்றது. இதில் இருக்கும் வைட்டமின் சி உடலின் அனைத்து பாகங்களின் திறனுக்கும் உதவுகிறது.

காலை உணவை ஆரோக்கியமாகவும்,சுவையாகவும் சாப்பிடணுமா?இந்த ஒரு சட்னி போதும் | How To Make Gooseberry Spicy Chutney Recipe

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் – 3
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • மல்லித்தழை – ஒரு
  • கைப்பிடியளவு புளி – ஒரு சிறிய துண்டு
  • எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • உளுந்து – ஒரு ஸ்பூன்
  • கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
  • பூண்டு – 2 பல்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • வர மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • உளுந்து – ஒரு ஸ்பூன்
  • வர மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

ஒரு  பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவேணடும். அடுத்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, நெல்லிக்காய், புளி, மல்லித்தழை, வர மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

காலை உணவை ஆரோக்கியமாகவும்,சுவையாகவும் சாப்பிடணுமா?இந்த ஒரு சட்னி போதும் | How To Make Gooseberry Spicy Chutney Recipe

இவற்றை நன்றாக வதக்கிவிட்டு, ஆறவிடவேண்டும். ஆறிய பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும்.

காலை உணவை ஆரோக்கியமாகவும்,சுவையாகவும் சாப்பிடணுமா?இந்த ஒரு சட்னி போதும் | How To Make Gooseberry Spicy Chutney Recipe

இதை சட்னியில் சேர்த்தால் சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது?

அவித்த முட்டை vs ஆம்லெட்... எது ஆரோக்கியமானது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US