உடல் பருமனை மின்னல் வேகத்தில் குறைக்கும் சூப்பரான பானம்! யார் யாரெல்லாம் தினமும் குடிக்கலாம்
பொதுவாக தற்போது மனிதர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் உடல் பருமன் அதிகரிப்பு முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இதனை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்வார்கள், ஜீம் செல்வார்கள் என பல முயற்சிகள் செய்வார்கள். ஆனால் முறையாக பின்பற்றாவிட்டால் சிறந்த பயனை தராது.
உடல் பருமன் அதிகரிப்பதால் கொலஸ்ரோல், நீரழிவு, வீசிங் என பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு ஆரம்பத்தில் முறையாக வைத்தியம் எடுத்துக் கொள்ளாவிட்டால் இது போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இதனை தொடர்ந்து உடல் எடையை சிறந்த முறையில் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம்.
உதாரணமாக தேன், எலுமிச்சைச்சாறு, சீனி இவை மூன்றையும் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் மற்றும் சீரக தண்ணீர் குடிக்கலாம்.
அந்தவகையில் உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கும் நெல்லிக்காய் ஜீஸ் எவ்வாறு செய்வது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.