பத்து கிலோ எடையை குறைக்க ஒரு கரண்டி நாட்டு சக்கரை போதுமா? என்ன அதிசயம் நீங்களும் தெரிஞ்சுகோங்க..!
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக அதிகமான கொழுப்புணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும்.
இந்த எடையை குறைப்பதற்கு சிலர் ஜிம் செல்வார்கள், வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மூலிகை பான வகைகளை தயாரித்து பருகுவார்கள் மற்றும் கட்டுகோப்பான உணவு பழக்கங்கள் போன்றவற்றை கடைபிடிப்பார்கள்.
இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இவையனைத்தையும் செய்யாமல் 1 மேசைக்கரண்டி நாட்டு சக்கரை போதும் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், நாம் தினமும் நாட்டுச் சக்கரையை எடுத்துக் கொள்வதால் உடல் எடையை இலகுவாக குறைக்க முடியும். அந்த வகையில் நாட்டு சக்கரை எவ்வாறு எடுத்துக் கொள்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
நாட்டு சக்கரை வைத்தியம்
- பொதுவாகவே நாட்டு சக்கரையில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பின் சேர்மானத்தை குறைக்க உதவி செய்கிறது.
- நாட்டு சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் உடலுள்ள இரும்புச் சத்து அதிகரிக்கும். இது உடல் எடையை சரியான அளவில் பேண உதவி செய்யும் மற்றும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற சத்தக்களும் உள்ளடங்கி உள்ளவை குறிப்பிடத்தக்கது.
- இதனை தொடர்ந்து நாட்டு சக்கரையில் வைட்டமின் பி6, பாந்தோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் உள்ளடங்கியுள்ளன. இவை சருமத்திலிருக்கும் இறந்த செல்களை அகற்றி புதிய செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது.
- குறிப்பாக நாட்டுச் சர்க்கரை உடல் எடை குறைப்பதற்கு மட்டுமல்ல சரும பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது. ஆம் நாட்டு சக்கரையை ஸ்க்ரப் செய்வதன் மூலம் சரும துளைகள் மற்றும் முகத்திலுள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பட்டுப் போல் மின்ன ஆரம்பிக்கும்.
- எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் தேநீர் அருந்தும் போது வெள்ளை சீனியை விட நாட்டுசக்கரை எடுத்துக் கொள்வது சிறந்தாகும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் சுமார் பத்து கீலோ எடையை குறைந்த நாட்களில் குறைக்க முடியும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US