கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க

Bitter Gourd Healthy Food Recipes
By Manchu Jun 21, 2025 03:00 AM GMT
Manchu

Manchu

Report

அதிகமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பாகற்காயை அதன் கசப்பு தன்மை தெரியாமல் தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கசப்பு சுவையைக் கொண்ட பாகற்காயை குழந்தைகள் பெரும்பாலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பெரியவர்களும் பாகற்காய் என்றாலே முகம் சுழிக்கவும் செய்கின்றனர்.

ஆனால் பாகற்காய் வயிற்றிலுள்ள குடல் புழுக்களை நீக்குவதற்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கின்றது.

இதனை தொக்காக செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க | How To Make Bitter Gourd Thokku Without Bitterness

வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்?

வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்?

தேவையான பொருட்கள்

பாகற்காய் - ½ கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெல்லம் - 50 கிராம்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - ½ டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - ½ டேபிள் ஸ்பூன்
கசகசா - ½ டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க | How To Make Bitter Gourd Thokku Without Bitterness

தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ½ டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீ ஸ்பூன்
பெருங்காயம் - ½ சிட்டிகை
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அரிசி மற்றும் கசகசா சேர்த்து வறுக்க வேண்டும். இதனுடன் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து வறுத்து ஆற விடவும்.

மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை விதையை நீக்கி தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க | How To Make Bitter Gourd Thokku Without Bitterness

பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து சூடான பின்பு எண்ணெய் சேர்த்து காய விடவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு சீரகம் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், பின்பு இதனுடன் பாகற்காய் சேர்த்து வதக்கவும்.

பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி, பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா?

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா?

நன்றாக வதங்கியதும், வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும். குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, அரைத்து வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.

ஒரு மூன்று நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து விடவும். நன்கு திரண்டு தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கினால் கசப்பு இல்லாத பாகற்காய் தொக்கு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US