விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா?

Japan Tourism
By DHUSHI Jun 20, 2025 12:00 PM GMT
Report

பொதுவாக செல்லபிராணிகள் விரும்பி வளர்ப்பவர்கள் அதிகமான நாய்களை ஒன்றாக வளர்க்கமாட்டார்கள்.

குற்றால அருவிகளில் குளியல் போட ஆசையா? அப்போ இந்த விடயத்தை தெரிஞ்சிக்கோங்க

குற்றால அருவிகளில் குளியல் போட ஆசையா? அப்போ இந்த விடயத்தை தெரிஞ்சிக்கோங்க

நாம் ஆசைக்காக வளர்க்கும் விலங்குகள் காலப்போக்கில் நம் உயிரை கூட பறித்து விடலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் நாடு ஒன்றில் நரிகளுக்கு ஒரு கிராமம் ஒதுக்கிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.

அந்த கிராமம் முழுவதும் ஏராளமான நரிகள் அங்கும் இங்கும் சுதந்திரமாகத் திரியுமாம். இதனை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Viral video: முசோரி அருவியில் திடீரென புகுந்த பாம்பு- தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

Viral video: முசோரி அருவியில் திடீரென புகுந்த பாம்பு- தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

அந்த வகையில், நரிகளுக்கு தனி கிராமம் அமைத்து கொண்ட நாடு எங்குள்ளது என்பதையும், அதிலுள்ள சிறப்புக்களையும் பதிவில் பார்க்கலாம். 

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா? | Japanese Fox Village Tourism In Tamil

நரிகள் வாழும் கிராமம்

 ஜப்பானின் ஷிரோஷி நகரத்தில் உள்ள ஜோவா மலைக்கு (Mt. Zoa) அருகில் நரிகள் வாழும் கிராமம் அமைந்துள்ளது. இந்த மலையிலும் கிராமத்திலும் மாறி மாறி சுமார் 100 நரிகள் வாழ்கின்றன.

இந்த மலையில் பாதி மலை வனவிலங்காகவும், பாதி மலை அங்கு வாழும் கிராம மக்களுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலையில் வாழும் விலங்குகள் எந்தவிதத்திலும் துன்பம் விளைவிக்காது. ஆனாலும், நரிகளிடம் செல்லும்போது பாதுகாப்பு விதிகள் விதிக்கப்படும். 

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா? | Japanese Fox Village Tourism In Tamil

குட்டி நரிகள் முதல் பெரிய நரிகள் வரை ஆங்காங்கே ஓடிக்கொண்டும், அங்கு வசிக்கும் மக்களிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கும். அந்த கிராமம் பார்ப்பதற்கு விலங்கியல் பூங்கா போன்று இருக்கும்.

இந்த கிராமத்தில் உள்ள நரிகளை யாரும் அடைத்து வைக்கமாட்டார்கள். ஆனாலும் நரிகளை மனிதர்களை தொடக்கூடாது என்ற விதி உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் உணவு நரிகளுக்கு உணவு கொடுக்க முடியும். மற்ற இடங்களில் கொடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

காலணிகளுக்கு தடை

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா? | Japanese Fox Village Tourism In Tamil

மாறாக நரிகளை பார்ப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகளின் காலணியை கடிப்பதால், காலணி அணிந்துச் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்படியொரு நாள் பயணியொருவரின் காலணியை கடித்து அதில் ஒரு துண்டை விழுங்கியதால் நரியொன்று இறந்து விட்டது. இதன் பின்னர் அங்கு செல்பவர்களுக்கு காலணி தடைச் செய்யப்பட்டுள்ளது.

வருடம் முழுவதுமே இந்த இடத்திற்கு சென்று பார்க்கலாம். அதிலும் குறிப்பாக குளிர்க்காலத்தில் பனி விழும் மலையைப் பார்க்க அவ்வளவு அழகாகவும், அமைதியாகவும் இருக்கும்.

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா? | Japanese Fox Village Tourism In Tamil

நரிகள் இருக்கும் அளவுக்கு ஆடுகளையும் இந்த பகுதியில் காணலாம். ஜப்பான் செல்லும் முடிவில் உள்ளவர்கள் இங்கு சென்று குடும்பத்தினருடன் மகிழலாம்.

மக்களின் நம்பிக்கை

அந்த கிராமத்தில் வாழும் மக்களின் பெண் கடவுள் ஒருவரின் தூதுவர் நரி என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் வாழ்வதை அவர்கள் நல்ல சகுணமாக பார்க்கிறார்கள்.

அதே போன்று சில கோயில்களில் நுழைவாயிலில் நரிகளை பார்க்கலாம். நரிகளினால் ஏற்படும் தொந்தரவுகள் கூட வரமாக பார்க்கப்படுகிறது.  

விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா? | Japanese Fox Village Tourism In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US