சக்கரை அளவை கட்டுப்படுத்தும் சத்து மிகுந்த உணவுகள்

Diabetes
By Pavi Mar 29, 2026 01:00 AM GMT
Report

நீங்கள் நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தினமும் சாப்பிடும் உணவு திட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

சக்கரை அளவை கட்டுப்படுத்தும் சத்து மிகுந்த உணவுகள் | Superfoods For Diabetic Patients Control Sugar

 நீரிழிவு நோய்

தவறான வாழ்க்கை முறைத் தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், நீரிழிவு நோய் வருகின்றது. இது தற்போது இருக்கும் சமுதாயத்தில் அதிகமாக காணப்படுகின்றது. 

உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா? இந்த 2 பொருள் கலந்த தண்ணீர் போதும்

உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா? இந்த 2 பொருள் கலந்த தண்ணீர் போதும்

உங்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தவிர்க்க விரும்பினால், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 

உங்களுக்கு இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம். 

சக்கரை அளவை கட்டுப்படுத்தும் சத்து மிகுந்த உணவுகள் | Superfoods For Diabetic Patients Control Sugar

சத்து மிகுந்த உணவுகள்

வெந்தய விதைகள் நன்மை பயக்கும்

  • வெந்தய விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், வெந்தய விதைகளை மென்று, அந்த வெந்தயத் தண்ணீரைக் குடிக்கவும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயம், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. 

இலவங்கப்பட்டை

  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிகவும் உதவி செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டைக் கஷாயம் அல்லது ஊறவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் இலவங்கப்பட்டையை மிதமாகவே உட்கொள்ள வேண்டும் மற்றும் இந்த மசாலாவை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கஞ்சி மற்றும் ஓட்ஸ்

  • நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் கஞ்சி அல்லது ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கஞ்சி மற்றும் ஓட்ஸ் உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் நன்மை தரும். ஓட்ஸ் கஞ்சியில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கா? அப்போ இந்த ஆறு அறிகுறிகள் காட்டுமே

உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கா? அப்போ இந்த ஆறு அறிகுறிகள் காட்டுமே

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US