பத்தே நாளில் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

Fenugreek leaves Weight Loss
By Vinoja Jan 25, 2024 09:04 AM GMT
Report

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் பிரச்சினையாக காணப்படுவது உடல் எடை அதிகரிப்பு தான் இதனால் உடல் ரீதியாக அசௌகரியங்களை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இதற்கிடையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் அதற்காக நேரம் ஒதுக்குவது கடினமானதாகவே அமைகின்றது.

பத்தே நாளில் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Lose Belly Fat At Home Home Remedy

பெரும்பாலானவர்கள் எப்படியாவது தொப்பையை குறைக்க வேண்டும் என குடும்பத்துடன் செலவிட வேண்டிய நேரத்தை கூட ழுமுமையாக ஜிம்மில் செலவிடுகின்றனர். இருப்பினும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னரும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க


ஆனால் இயற்கையானதும் எளிமையானதுமான சில வழிமுறைகளின் மூலம் இலகுவாக தொப்பை பிரச்சினைக்கு முடிவுக்கட்ட முடியும். அத்தகைய ஒரு முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பத்தே நாளில் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Lose Belly Fat At Home Home Remedy

தினசரி காலையில் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஊறவைத்து அந்த தண்ணீரை பருகினால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் தொப்பையை குறைக்க உதவும்.

நன்மைகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் மற்றும் கழிவுகள் உடனடியாக வெளியேறும். இந்த தண்ணீரை 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பாவிக்க கூடாது.

பத்தே நாளில் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Lose Belly Fat At Home Home Remedy

வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டிலும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீர் செரிமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.

அதிகப்படியான உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

அதிகப்படியான உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.

பத்தே நாளில் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Lose Belly Fat At Home Home Remedy

வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரலாம். இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US