கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Jan 25, 2024 10:56 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கம் ஒரு நபரின் இயல்பில் தெரியும். ஒவ்வொரு நபரின் இயல்பும், விருப்பு வெறுப்புகளும் வேறுபட்டவை. அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

இந்த வகையில் பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாகும் வரம் ஒரு சிலருக்கே உண்டு. அப்படி பிறப்பிலேயே ராஜயோகத்துடன் பிறந்த ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Born To Be Rich

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

மேஷம்

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Born To Be Rich

மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகவே மிகவும்“ துணிச்சலானவர்களாகவும் போராடும் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் தங்கள் முயற்சியினால் வாழ்வில் அதிக செல்வத்தை ஈட்டுவார்கள்.

ரிஷபம்

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Born To Be Rich

ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகம்.  இவர்களின் உறுதியும் பிடிவாத குணமும்  காலப்போக்கில் அதிக செல்வத்தை கொடுக்கும். இவர்கள் பிறப்பிலேயே ராஜ யோகத்துடன் பிறந்தவபர்கள். இவர்களை தேடி செல்வம் வந்தே ஆகும்.

சிம்மம்

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Born To Be Rich

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் அழகாக இருப்பார்கள். இவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். இவர்களின் கடின உழைப்பினால் இவர்கள் வாழ்வில்  அதிக செல்வத்தை ஈட்டுவார்கள்.

கன்னி

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Born To Be Rich

கன்னி ராசிக்காரர்கள் அதிகமாக பகுப்பாய்வுத் தன்மையை கொண்டிருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் நிதி செழிப்புக்கான பாதையை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களின் நிதி திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் தன்மைகளிலும் சிறப்பாக செயற்பட்டு வாழ்வில் வெற்றியடைவார்கள்.

மகரம்

கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Born To Be Rich

மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்திற்கும் பணி நெறிமுறைக்கும் பிறப்பெடுத்தவர்கள் போல் செயற்படுவார்கள். இவர்கள் தங்களின் இலட்சியத்தை அடைவதற்காக பாடுபடுவார்கள். செல்வத்தை உருவாக்குவதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.

கோலிவுட்டிற்குள் என்றி கொடுக்கும் விஜய் மகன்: அஜித் செய்த உதவி என்ன தெரியுமா?

கோலிவுட்டிற்குள் என்றி கொடுக்கும் விஜய் மகன்: அஜித் செய்த உதவி என்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US