எப்படிப்பட்ட அக்குள் கருமையையும் போக்கிவிடும் உருளைக்கிழங்கு... எப்படி யூஸ் பண்ணனும்
beauty
women
potato
By Nivetha
பல பெண்களுக்கு அக்குள் கருமையை சரி செய்வது எப்படி என்ற சந்தேகம் எழும்.
அக்குள் கருமையாக இருப்பது பலருக்கு அசௌகர்யத்தையும், அசிங்கத்தையும் கொடுக்கும்.
அக்குள் கருமையாக இருப்பதால் சிலர் சில வகை உடைகளைக் கூட பயன்படுத்த மாட்டர்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உருளைக்கிழங்கை பயன்படுத்தி அக்குள் கருமையை போக்கலாம் என்று தெரியுமா...?
அக்குள் கருமையைப் போக்க எவ்வாறு பயன்படுத்தலாம்
- உருளைக்கிழங்கு சிறந்த இயற்கை ப்ளீச் ஆகும்.
- இது அக்குள் கருமையை குறைக்க உதவும்.
- அத்தோடு அக்குள் பகுதியில் ஏற்படும் நமைச்சலில் இருந்தும் உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது.
- ஒரு மெல்லிய துண்டு உருளைக்கிழங்கு அல்லது சிறிதளவு உருளைக்கிழங்கு சாற்றை உங்களின் அக்குள் பகுதியில் தடவி 10-லிருந்து 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் கழுவுங்கள்.
- இதனை சாதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை என நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.
- இப்படி தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US