உங்க வருமானம் அதிகரிக்கணுமா? அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும்

Vastu Tips
By Vinoja Feb 18, 2024 02:59 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக திடிரென வீட்டில் பணப்பிரச்சனை வரும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நிதி நெருக்கடி ஏற்படும். என்ன காரணமென்றே தெரியாது.

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் செய்யப்பட வேண்டிய விதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்க வருமானம் அதிகரிக்கணுமா? அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும் | How To Ingress Income Vastu Tips

இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்புடனும் வாழ்ந்தார்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டின் பிரதான கதவு மகிழ்ச்சி மற்றும் குடும்பத்தின் செழிப்பின் சின்னமாக பார்க்கப்படுகின்றது.

இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க...

இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தக்காளியை தவறியும் சாப்பிடாதீங்க...


அது வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து கதவு என்று அழைக்கப்படுவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

உங்க வருமானம் அதிகரிக்கணுமா? அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும் | How To Ingress Income Vastu Tips

எனவே பிரதான கதவை முறையாக பராமரிப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். பிரதான கதவை சுத்தம் செய்யாவிட்டால், லட்சுமி வீட்டிற்குள் நுழைய மாட்டார் என்பது நம்பிக்கை.

இந்த பொருட்களை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைத்தால் பண பிரச்சனையே வராது என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்வத்தை அதிகரிக்கும் பொருட்கள்

துளசி: செடியை வீட்டில் வைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷடத்தை தரும் எனக் கூறப்படுகிறது. பிரதான கதவுக்கு அருகில் இதனை வைப்பதால் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சிக்கல்கள் ஏற்படுவது குறையும்.

பூக்கள்: வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் பூக்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது. பூக்களுக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வீட்டில் வசிப்பவர்களின் எண்ணங்களில் நல்ல மாற்றம் ஏற்படும்.

உங்க வருமானம் அதிகரிக்கணுமா? அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும் | How To Ingress Income Vastu Tips

ஸ்வஸ்திக் சின்னம் : வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் சிவப்பு நிற ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதுவது மிகவும் நல்லது. நிதி ரீதியில் பாரிய வளர்ச்சியை கொடுக்கும்.

கலசம்: வீடுகளில் பூஜையின் போது மட்டும் கலசம் வைப்பது வழக்கம். ஆனால் வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் கலசத்தை வைத்தால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

உங்க வருமானம் அதிகரிக்கணுமா? அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும் | How To Ingress Income Vastu Tips

விநாயகர் சிலை: அனைத்து தடைகளையும் கடக்கும் கடவுளாக விநாயகர் கருதப்படுகின்றார். எனவே வீட்டின் கதவுக்கு அருகில் விநாயகர் சிலையை வைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? இது தான் காரணமாம்

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? இது தான் காரணமாம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US