கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க

Hair Growth
By Vinoja May 30, 2024 12:19 PM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும்.

முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Improve Hair Growth Naturally

முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.

இதற்காக பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவிட்டும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.

கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Improve Hair Growth Naturally

கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்து கூந்தல் வளர்ச்சியை இயற்கையாகவே அதிகரிக்க நாம் பின்பற்ற வேண்டிய கூந்தல் பராமரிப்பு முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3-வது முறை கர்ப்பமான சிவகார்த்திகேயனின் மனைவி?

3-வது முறை கர்ப்பமான சிவகார்த்திகேயனின் மனைவி?


கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க... 

கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் தலைக்கு ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் கண்டிஷனரை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 

கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Improve Hair Growth Naturally

உச்சந்தலை உலர்ந்த தன்மையில் இருப்பவர்கள் வாரத்தில் ஓர்இரு முறைகள் குளிப்பது போதுமானது. என்றாலும், உச்சந்தலை எண்ணெய் பசையுள்ளதாக இருப்பவர்கள்  தினமும் குளிப்பது அவசியம். 

அடிக்கடி முட்டை மாஸ்க்கை பயன்படுத்துவது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் துணைப்புரிகின்றது.

கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Improve Hair Growth Naturally

இறுக்கமான முடி ஸ்டைலைத் தெரிவு செய்வதால் கூந்தல் அதிகமாக பாதிப்படைவதுடன் முடி உதிர்வு அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றது. எனவே கூந்தலுக்கு எப்போதும் லேசான ஸ்டைலை தெரிவு செய்வது கூந்தல் வளர்ச்சியை இயற்கையாயவே ஊக்குவிக்கின்றது. 

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சிறைந்த உணவுகளையும் புரதம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தலுக்கு இயற்கையாகவே ஊட்டமளிதத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது. 

கூந்தல் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Improve Hair Growth Naturally

வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடுவதால்  இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்வை கட்டுப்படுத்த துணைப்புரிகின்றது.

முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது? பலரும் செய்யும் தவறு இதுதான்

குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது? பலரும் செய்யும் தவறு இதுதான்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US