நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க!

Lemon Lime Sweet Lime
By Vinoja Mar 13, 2026 07:20 AM GMT
Report

பொதுவாக காய்கறிகளை வாங்கும் போது முக்கியமாக சில விடங்களை கடைபிடிப்பது அவசியமாகும். ஒவ்வொரு காய்கறியையும் வாங்குவதற்கென சில நுட்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இதுவும் ஒரு கலை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் எல்லோராலுமே காய்கறிகளை நேர்த்தியாக வாங்கமுடிவதில்லை.

நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க! | How To Identify Juicy Lemon Easy Tips

சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழைமையான கோவில்! எங்குள்ளது?

சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழைமையான கோவில்! எங்குள்ளது?

அந்தவகையில், எலுமிச்சை வாங்கும் போது பலரும் கோட்டைவிட்டு விடுவார்கள். பார்பதற்கு நன்றாக தானே இருக்கின்றது என நாம் எலுமிச்சையை மேலோட்டமாக பார்த்து வாங்கிவிடுவோம்.

ஆனால் சமையலின் போது வெட்டினால் அதில் சாறே வராது. அப்படி நீங்களும் பல முறை ஏமார்ந்துள்ளீர்கள் என்றார் இந்த பதிவு உங்களுக்கு தான்.

எலுமிச்சையை சாறு நிறைந்ததாக பார்த்து வாங்குவதில் உள்ள சில முக்கிய நுட்ப முறைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.  

நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க! | How To Identify Juicy Lemon Easy Tips


எலுமிச்சை வாங்கும் முறை

எலுமிச்சையில் சாறு நிறைந்திருக்கின்றதா என்பதை அறிய, எலுமிச்சையின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக பிரகாசமான, அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சை பழங்கள் தான் பழுத்திருப்பதற்கான முக்கிய அறிகுறி. அவை சாறு நிறைந்தவையாக இருக்கும்.

பெரும்பாலும் பச்சைநிறத்தில் இருக்கும் பழங்கள் இன்னும் முழுமையாக பழுக்காததால் அவை குறைவான சாற்றை  கொண்டவையாகவும் சற்று கசப்பு தன்மை  கொண்டவையாகவும் இருக்கும். 

நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க! | How To Identify Juicy Lemon Easy Tips

நிறத்துக்கு அடுத்தாக எலுமிச்சையின் தோலில் தான்  கவனம் செலுத்த வேண்டும். தோல் மெல்லியதாகவும் மென்மையாகவும் இருந்தால், அதில் அதிக சாறு காணப்பட வாய்ப்பு அதிகம். 

அதுவே தோல் தடிமனாகவும் சற்று கரடுமுரடாகவும் அழுத்தும் பொது நலிவடையும் வகையிலும் இருந்தால், அதில் குறைவான சாறும், அதிக கூழ்மமும் இருப்பதற்று வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறான பழங்களை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சை பழத்தை அழுத்தும்போது, ​​அது சிறிது மென்மையாகவும், அழுத்தினால் சாறு இருப்பதை உணரக்கூடிய வகையிலும் இருக்கும் வகையில் பார்த்து வாங்க வேண்டும்.

நீங்க வாங்கும் எலுமிச்சை பழத்தின் உள்ளே சாறே இல்லையா? இனி இப்படி பார்த்து வாங்குங்க! | How To Identify Juicy Lemon Easy Tips

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்!

வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்!

எலுமிச்சை வாங்குவதில் மிக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் தான் அதன் எடை. ஒரே அளவிலான இரண்டு பழங்களை கையில் எடுத்து பார்த்தால், ​கனமாகத் தோன்றும் பழத்தில் தான் அதிக சாறு இருக்கும். இதுவும் சாறு நிறைந்த எலுமிச்சையை தெரிவு செய்ய சிறந்த உத்திமுறை.

குறிப்பாக எலுமிச்சையில் கருப்பு புள்ளிகள் அல்லது பழுப்பு நிற புள்ளிகள் இல்லாமல் பார்த்துக் வாங்க வேண்டும். அப்படி புள்ளிகள் இருந்தால், பழத்தின் உட்புறம் அழுகி இருக்க வாய்ப்புள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US