AI படங்களை எளிதாக கண்டுபிடிக்க உதவும் முக்கிய குறிப்புகள் என்னென்ன? இத கவனிங்க!

Artificial Intelligence Technology
By Vinoja Jul 14, 2026 04:26 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், உண்மையான புகைப்படங்களைப் போலவே தோற்றமளிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பல பொய்யான தகவல்களைப் பரப்பவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களை அடையாளம் காணும் திறன் இன்றைய டிஜிட்டல் உலகில் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. அந்தவகையில்,  AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களை எவ்வாறு எளிதில் அடையாளம் காணலாம் என்பது குறித்த விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

AI படங்களை எளிதாக கண்டுபிடிக்க உதவும் முக்கிய குறிப்புகள் என்னென்ன? இத கவனிங்க! | How To Identify Ai Generated Images Easily

அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ!

அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ!

கவனிக்க வேண்டியவை

கை விரல்களை கவனிக்க வேண்டும்

AI படங்களை எளிதாக கண்டுபிடிக்க உதவும் முக்கிய குறிப்புகள் என்னென்ன? இத கவனிங்க! | How To Identify Ai Generated Images Easily

AI உருவாக்கிய படங்களில் மனிதர்களின் கை விரல்கள் பெரும்பாலும் இயல்பற்றதாக இருக்கும். ஐந்து விரல்களுக்குப் பதிலாக நான்கு அல்லது ஆறு விரல்கள் காணப்படலாம்.

சில நேரங்களில் விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போலவோ, வளைந்து காணப்படுவதோ, நகங்கள் சரியாக இல்லாததோ போன்ற குறைபாடுகளும் இருக்கும்.இது AI படங்களை அடையாளம் காண உதவும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.

பின்னணி மற்றும் எழுத்துகளில் பிழைகள்

AI தொழில்நுட்பம் மனித உருவங்களை துல்லியமாக உருவாக்கினாலும், பின்னணிகளில் பல தவறுகள் காணக்கூடியதாக இருக்கும்.

கட்டிடங்கள், மரங்கள், பொருட்கள் ஆகியவை இயல்பற்ற வடிவத்தில் இருக்கலாம். கூட்டமாக இருக்கும் காட்சிகளில் பின்னணியில் உள்ள மனித முகங்கள் மங்கலாகவோ சிதைந்ததாகவோ இருக்கும்.

அதேபோல், படத்தில் இடம்பெறும் எழுத்துகள் தெளிவில்லாமலோ அல்லது பொருளற்றதாகவோ இருப்பதும் AI படங்களின் பொதுவான அடையாளமாகும்.

AI படங்களை எளிதாக கண்டுபிடிக்க உதவும் முக்கிய குறிப்புகள் என்னென்ன? இத கவனிங்க! | How To Identify Ai Generated Images Easily

ஒளி, நிழல் மற்றும் பிரதிபலிப்புகளை

ஆராயுங்கள் உண்மையான புகைப்படங்களில் ஒளி, நிழல் மற்றும் பிரதிபலிப்புகள் இயற்கையான விதத்தில் அமைந்திருக்கும்.

ஆனால் AI உருவாக்கிய படங்களில் ஒளியின் திசை பொருந்தாமல் இருக்கலாம். நிழல்கள் தவறான கோணத்தில் தோன்றலாம் அல்லது நிழல் இல்லாமல் இருக்கும். கண்ணாடி, தண்ணீர் போன்ற மேற்பரப்புகளில் பிரதிபலிப்புகள் இயல்பாக இருக்காது. அதனை சற்று கூர்ந்து கவனித்ததால் கண்டுப்பிடித்துவி்டலாம்.

கண்களில் பிரதிபலிப்பு இல்லாததும் அல்லது விசித்திரமாகத் தோன்றுவதும் சந்தேகத்திற்குரிய அம்சமாகும்.

AI படங்களை எளிதாக கண்டுபிடிக்க உதவும் முக்கிய குறிப்புகள் என்னென்ன? இத கவனிங்க! | How To Identify Ai Generated Images Easily

6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?

6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?

இலவச கருவிகளை பயன்படுத்தி கண்டறியலாம்

ஒரு படம் உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, இணையத்தில் கிடைக்கும் இலவச சரிபார்ப்பு கருவிகளை பயன்படுத்தலாம். அதேபோல், Google Reverse Image Search போன்ற சேவைகள் மூலம் அந்தப் படம் முதலில் எங்கு வெளியிடப்பட்டது என்பதையும் கண்டறிய முடியும்.

எந்தப் படத்தையும் பகிர்வதற்கு முன் அதன் மூலத்தை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு சமூக வலைத்தளங்களில் காணப்படும் ஒவ்வொரு படத்தையும் உடனே நம்பாமல், அதன் நம்பகத்தன்மையை ஆராயும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது நமது பாதுகாப்பையும் நம்மை சுற்றி இருப்பவர்களின் பாதுபாப்பையும் உறுதி செய்ய பெரிதும் துணைப்புரியும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       



7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US