அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ!

Vijay Tamil nadu Viral Video Social Media C Joseph Vijay
By Vinoja Jul 14, 2026 08:07 AM GMT
Report

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விஜய், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.அவரது அரசியல் நடவடிக்கைகள், நிர்வாக முடிவுகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகள் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதே நேரத்தில், அரசியல் நிகழ்வுகளைத் தாண்டி அவர் வெளிப்படுத்தும் இயல்பான அணுகுமுறை, எளிமையான நடத்தை மற்றும் கலகலப்பான தருணங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், அவ்வப்போது பேசுபொருளாகவும் மாறிவருகின்றது.

அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ! | Cm Vijays Adorable Toy Car Moment Goes Viral

45 வயது அம்மா - 21 வயது மகன்: ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சி தருணம்!

45 வயது அம்மா - 21 வயது மகன்: ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சி தருணம்!

வைரல் வீடியோ

இந்த நிலையில், வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது முதல்வர் விஜய்க்கு மின்சார காரின் சிறிய மாதிரி பொம்மையை (Miniature model) பரிசாக வழங்கினார்.

குறித்த மாதிரி காரை வாங்கியதும், விஜய் மிகவும் மகிழ்ச்சியுடன் அதன் கதவுகளைத் திறந்து, நுணுக்கங்களை வியந்து சிறு குழந்தையைப் போல விளையாட்டாகப் பரிசோதித்த விஜய் வெளிப்படுத்திய ஒரு இயல்பான தருணம், அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?

முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?

அரசியல் பணிகளுக்கு மத்தியில் அவரது எளிமையான அணுகுமுறையும், இயல்பான செயல்பாடுகளும் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US