வியர்வை துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம்- பலன் நிச்சயம்
பொதுவாக சிலர் காலையில் எழுந்து சந்தோசமாக குளித்து விட்டு, வீட்டிலுள்ள அனைத்து வாசணை திரவியங்களை பூசிக் கொண்டு வெளியில் செல்வார்கள்.
வெளியில் சென்று 30 நிமிடங்கள் கூட இருக்காது. வியர்வை வாடை வர ஆரம்பித்து விடும். நாம் காலையிலிருந்து செய்த அத்தனை காரியங்களை மண்ணோடு மண்ணாக மாற்றி விடுகிறது இந்த வியர்வை துர்நாற்றம்.
வியர்வை ஏற்படுத்தும் சுரப்பிகள் எக்ரைன், அபோக்ரைன் என அழைக்கப்படுகின்றன.
இதில், உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால்,நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்ரைன் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அக்குள்,நெஞ்சுப்பகுதி, பிறப்புறுப்பு பகுதியில் அபோக்ரைன் சுரப்பி சுரக்கிறது.
இது பருவமடைந்தவர்கள் மட்டுமே ஏற்படும் ஆனால் துர்நாற்றம் ஏற்படாது. இவ்வாறு சுரக்கப்படும் வியர்வையில் கொழுப்பு, புரதங்களுடன் கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து தான் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இப்படியொரு பிரச்சினை இருக்கும் நபர் எவ்வளவு தான் வாசணை திரவியங்கள் போட்டாலும் வியர்வை சரியாகாது. ஆகவே வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வதால் மாத்திரமே கட்டுபடுத்த முடியும்.
அந்த வகையில், துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |