40 வயசுக்கு பின் தொப்பையால் அவஸ்தையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்

Weight Loss Healthy Food Recipes
By DHUSHI Aug 31, 2023 07:12 AM GMT
Report

பொதுவாக 40 வயதை தாண்டு பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிகமான எடை தான்.

எடை அதிகரிக்க அதிகரிக்க அவரிகளின் வயிற்று பகுதி பெரிதாகிக் கொண்டே செல்லும்.

அத்துடன், கொழுப்பு சேர்க்கையால் ஏகப்பட்ட நோய்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலையும் இருக்கும்.

அந்த வகையில் தொப்பை அதிகரிக்காமல் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.

தொப்பை அதிகரிக்காமல் இருக்காமல் டிப்ஸ்

40 வயசுக்கு பின் தொப்பையால் அவஸ்தையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான் | How To Get Flat Belly After The Age Of 40 In Tamil

1. இன்டர்மிட்டண்ட் டயட்

40 வயது தாண்டி இருப்பவர்கள் உடற்பயிற்சி இல்லாமல் இலகுவாக எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இன்டர்மிட்டண்ட் டயட் சிறந்த தீர்வாக இருக்கலாம்.

தேவையான அளவு மாத்திரம் கலோரிகளை எடுத்து கொண்டு, முடிந்தவரை கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இதனால் செரிமானமும் சீராக இருக்கும்.

2. ​சர்க்கரை சேர்த்த உணவுகள் குறைப்பு

40 வயதில் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சாப்பாட்டின் அளவை குறைக்க வேண்டும். அதாவது, பழச்சாறுகள், கார்பனேட்டட் பானங்கள் ஆகியவற்றை கூறலாம்.

இது போன்ற உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதுடன், தேவையற்ற கொழுப்புக்களையும் உடம்பில் சேகரிக்கும்.

3. ​தண்ணீர் குடியுங்கள்

உடலுக்கு சாப்பாட்டை விட அதிகப்படியான தண்ணீர் அவசியம். நீர்ச்சத்து பற்றாக்குறை குறையும் போது அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்ள துண்டும்.

அத்துடன் நீர்ச்சத்துக்கள் குறையும் போது வயிறு உப்பசம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

40 வயசுக்கு பின் தொப்பையால் அவஸ்தையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான் | How To Get Flat Belly After The Age Of 40 In Tamil

4. ​நார்ச்சத்து உணவுகள்

பொதுவாக எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் போதியளவு செரிமான இல்லாமல் இருப்பது தான். அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் செரிமானம் சீர்ப்படுத்தப்படுகின்றது.

ஆகையால் ஒரு நாளைக்கு 25 - 30 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் எடுத்து கொள்வது அவசியமாகும்.

5. ​புரத உணவுகள்

எடையை குறைக்க வேண்டும் என்றால் உடலுக்கு சக்தியை வழங்கும் புரதச்சத்துக்கள் உடலில் இருக்க வேண்டும்.

அத்துடன் புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுக்கும்போது இயல்பாகவே கலோரிகளும் கட்டுக்குள் வரும். பசியையும் கட்டுப்படுத்தலாம்.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US