ஒரே வாரத்தில் கொழுப்பு கரையனுமா? தினமும் இந்த ஒரே ஒரு உணவு பொருளை கடித்து சாப்பிடுங்கள்
ஒரே வாரத்தில் கொழுப்பை கரைக்க தினமும் நன்றாக கடித்து மென்று ஒரே ஒரு கேரட்டை சாப்பிடுங்கள்.
கேரட் பல மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.
எடையை குறைக்க ஒரே ஒரு கேரட் போதும்...!
ஒரு நாளைக்கு ஒரு கேரட் சாப்பிட்டாலே பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
எடையை குறைக்க உதவும் அற்புதமான உணவுகளில் கேரட் முதலிடத்தில் உள்ளது.
கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது.
எனவே இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறையும்.
கேரட்டில் குறைவான கலோரிகள் இருப்பதால் டயட் இருப்பவர்கள் கேரட்டை தவறாமல் சாப்பிடலாம்.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து காரணமாக அவற்றை தொடர்ந்து 3 வாரம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.