ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு டேட்டாகளை மாற்றுவது எப்படி?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் வருவாயில் 5% வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுகுறித்து, ஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் கூறும்போது, இந்த காலாண்டில் நிறுவனம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் ஆண்டிராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள மூவ் டூ ஐஓ எஸ் என்ற ஆப் ஆனது ஆன்ட்ராய்டு பயனர்களை ஆண்ட்ராய்ட்டிலிருந்து ஐபோனுக்கு எவ்வித தடையுமின்றி டேட்டாக்களை பரிமாற்ற அனுமதிக்கிறது.
மேலும், ஸ்மார்ட்போனிலிருந்து மாறும்போது தேவையான டேட்டாக்களை புதிய போனுக்கு மாற்றமுடியாமல் போவது வருத்தத்தை அளிக்கிறது. இதிலுள்ள காண்டாக்ட்டுகள், மீடியா ஃபைல்கள், டாக்குமென்டுகள் மற்றும் ஆப் டேட்டாக்களை போன்றவற்றை சேமிக்க முடியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.
இஞ்சி தோலுடன் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன?
மாற்றும் முறைகள்
ஆனால் ஆப்பிள் ஆண்ட்ராய்டு பயனர்களை மின்னஞ்சல் கணக்குகள், ஆப் டேட்டாக்கள் மற்றும் மல்டிமீடியா ஃபைல்களை ஐபோனுக்கு மாற்றிக்கொள்ள அனுமதியளிக்கிறது.
அதேப்போல் வாட்சப் சாட் backup-களையும் ஆண்ட்ராய்டு போனிலிருந்து, ஐபோனுக்கு மாற்ற எவ்வித வழியும் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. வாட்சப் சாட் பேக்கப்புகளை ஆண்ட்ராய்டு போனிலிருந்து, ஐபோனுக்கு மாற்ற எவ்வித வழியும் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு மாறுவது என்பது, ஆண்ட்ராய்டில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறுவதை போன்று எளிமையானது. இதை செய்ய, ஆப்பிள் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும்.
செட் அப் பிராஸஸ் போது பழைய போனிலிருந்து டேட்டாக்களை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்கும், அதில் ஆண்ட்ராய்டு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கும்.
அதன் பின்னர் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறுவதற்கு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் மாறிக்கொள்ளலாம்.