எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க

Vastu Tips
By Vinoja Jan 23, 2024 03:10 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி கோபம் வருவதற்கும் வாஸ்துவில் காரணங்கள் கூறப்படுகின்றது.

நாம் வீட்டு சூழல் சில சமயம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான நிலைமை உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவரும் என வாஸ்து சாஸ்திர  நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

அந்த வகையில் வாஸ்துவில் குறைபாடுகள் இருந்தால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாது,  இவ்வாறு அடிக்கடி கோபப்படுபவர்கள் என்ன வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


கோபத்தை குறைக்க... 

வீடு கட்டுவது வாஸ்து படி இல்லாவிட்டால், வீட்டில் இருப்பவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. வாஸ்து நிபுணர்களும் இதையே குறிப்பிடுகின்றார்கள். வாஸ்து உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

வீடு மிகவும் அழுக்காக இருந்தால், நீங்கள் எப்போதும் கோபப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், காலையில் எழுந்ததும் கைகளை ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளை 5 நிமிடம் பார்த்துக்கொள்வதன் மூலம் மனம் அமைதியடைகின்றது. இதன் பின்னர் இஷ்ட தெய்வத்தை மனதில் பிராத்தனை செய்துவிட்டு நாளை தொடங்கினால் நாள் இனிமையானதாக அமையும். 

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

மன அழுத்தத்தை  குறைக்கவும், கோபம் வராமல் தடுக்கவும் எந்த சூழ்நிலையிலும் தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் வீடடில் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும். இதனால் மனம் அமைதி அடையும்.

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

வீட்டில் உள்ள சுவர்களின் நிறமும் நமது மன ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும். எந்த சூழ்நிலையிலும் வீட்டில் சுவர்களில் அடர் நிறங்களை பயன்படுத்த கூடாது.இது கோபத்தை தூண்டுவதாகவ அமையும்.

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

கோபமாக இருக்கும் போது கல் உப்பை தண்ணீர் போட்டு அந்த பாத்திரத்தை அறையில் வைப்பதால் அறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மனம் தெளிவடையும். அதனால் கோபம் குறையும்.

என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்...

என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US