என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்...

Cancer Guava Constipation Skin Care Immune System
By Vinoja Jan 23, 2024 11:21 AM GMT
Report

இனிப்பான மற்றும் எளிதல் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா சரும ஆரோக்கியத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

கொய்யாப்பழம் சிறந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இவை நல்ல சருமத்தை பராமரிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்... | Guava Fruit For Skin Care

கொய்யாவின் நன்மைகள்

அதிக வைட்டமின் சி இருப்பதால், இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயற்பட்டு உடலை பாதுகாக்கிறது.

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


மேலும் கொய்யாப்பழம் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க மிகவும் இன்றியமையாதது.

என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்... | Guava Fruit For Skin Care

கொய்யா பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் குறைந்த கலோரி, உடல் எடையை குறைக்க உதவும்.

கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இவை சாப்பிடும் உணவை எளிதில் மென்மையாக்கி செரிமானத்திற்கு உதவுகிறது, இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளைக் குறைக்கிறது. மேலும், கொய்யா இலை சாறு வயிற்றுப்போக்கின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.

என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்... | Guava Fruit For Skin Care

எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறி போன்ற செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் கொய்யா சேர்த்துக்கொள்வது நல்லது.

கொய்யா இலைச் சாற்றில் உள்ள ஸ்பாஸ்மோலிடிக் பண்புகள், கருப்பையின் மென்மையான தசைகளில் உள்ள பிடிப்பை எளிதாக்குகிறது, இது வலி நிவாரணிகளை விட மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ள உணவாக அமைகிறது.

என்றும் இளமை வேண்டுமா? அப்போ தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்... | Guava Fruit For Skin Care

கொய்யாப்பழத்தில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது.

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்


மேலும் உடலின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கொய்யா புற்றுநோய், இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும் வாய்ப்பை குறைகிறது. என்றும் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கொய்யா மிக சிறந்த தெரிவாக இருக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  



மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US