யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க

Back Pain Gooseberry Lime Orange Kidney Disease
By Vinoja Mar 01, 2024 10:42 AM GMT
Report

யூரிக் அமிலம் எனப்படுவது  ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும்.

பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும். பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது.

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க | How To Control High Uric Acid Level Naturally

இருப்பினும், ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும்.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.

இரத்தத்தில் அதிக யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. பின் இவற்றின் காரணமாக மூட்டுவலி, வீக்கம், குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கசிதல், முதுகில் வலி, எழுந்து உட்காருவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க | How To Control High Uric Acid Level Naturally

யூரிக் அமிலத்தின் கூறுகளை எளிமையாக உடைத்து சிறுநீரின் மூலம் வெளியேற்றுவதற்கு எந்தெந்த உணவுகள் துணைப்புரியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினரிடம் தவறி கூட எந்த பிரச்சினையும் வச்சிக்காதீங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரிடம் தவறி கூட எந்த பிரச்சினையும் வச்சிக்காதீங்க... ஏன்னு தெரியுமா?


எந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்?

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் யூரிக் அமிலம் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெறலாம்.

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க | How To Control High Uric Acid Level Naturally

வைட்டமின் சி நிறைந்து காணப்படும் நெல்லிக்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அல்லது  தினமும் ஜூஸ் செய்து குடிப்பதால் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை தடுக்க துணைப்புரிகின்றது.

தினசரி செலரி சாப்பிடுவதால் யூரிக் அமில அளவை எளிமையாக கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க | How To Control High Uric Acid Level Naturally

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

மேலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை திகசரி சாப்பிட வேண்டியது அவசியம்.

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், கீரைகள் , சிறுதானிய உணவுகள் தினமும் எடுத்து கொள்வது யூரிக் அமலத்தை கட்டுக்குள் வைக்க உதவும். 

யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க | How To Control High Uric Acid Level Naturally

அதனோடு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியமாகும். இது யூரிக் அமிலத்தை குறைப்பது மட்டுமின்றி, சிறுநீரகங்கள் சீராக இயங்குவதற்கும் துணைப்புரிகின்றது.

Washing machine பயன்படுத்துறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Washing machine பயன்படுத்துறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US