ஆண்ட்ராய்டு போனை ஐபோனாக மாற்ற வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ்
ஆண்ட்ராய்டு போனை ஐபோனாக மாற்ற ஒரே ஒரு செயலியை மட்டும் பயன்படுத்தினால் போதும். அது என்ன என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டு போனை ஐபோனாக மாற்ற
இன்று பெரும்பாலான நபர்கள் Android போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். சில வசதியானவர்கள் தான் ஐபோனை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
பட்ஜெட் குறைவினால் Android போன்களை பயன்படுத்தி வரும் பலருக்கும், ஐபோன் வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாகவே இருக்கும்.
ஆப்பிளில் ஐபோன்கள் எல்லாம் விலை அதிகம் தான். இதனால் தான் பலரும் ஐபோனை வாங்குவதற்கு யோசிக்கின்றனர்.
தற்போது ஐபோன் வாங்கமுடியவில்லையென்றால் கவலையே வேண்டாம். காரணம் நீங்கள் பயன்படுத்தும் Android போனை ஐபோன் ஸ்டைலுக்கு நிச்சயம் மாற்றிவிடலாம்.
இதற்கு ஒரு செயலியை மட்டும் நீங்கள் பயன்படுத்தினால் போதும். இந்த Android App-ன் பெயர் Phone 15 Launcher, OS 17.ஃபோன் 15 லாஞ்சர், ஓஎஸ் 17 என்பதாகும். இது உங்கள் Android போனின் டிசைனை அப்படியே ஐபோன் போன்று மாற்றும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் ஃபோன் 15 லாஞ்சர், ஓஎஸ் 17 அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், நீங்கள் ஐபோனைப் பயன்படுத்துவதைப் போன்று நிச்சயம் உணர்வீர்கள்.
இந்த செயலியை தொடங்கும் போது, ஆப்ஸின் ஐகான்கள், தொடுதல் அனைத்தும் ஆப்பிள் ஐபோன் போன்று தான் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |