வாட்ஸ்அப்பில் டிலிட் (Delete) பண்ண மெசேஜ்கைளை எப்படி திரும்பவும் பார்ப்பது ? பலரும் அறியாத ஒப்ஷன்
ஸ்மாட் போன்களில் வாட்ஸ்அப் இருப்பதை கண்டிருப்பீர்கள். இந்த வாட்ஸ் அப் முழுக்க முழுக்க செய்திகளை பரிமாறவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் பல புதிய புதிய அப்டேட்களை சமீபத்தில் கொடுத்து வந்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு டெலிட் மெசேஜ் என்ற ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த ஒப்ஷன் வெளியானதில் இருந்து வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த டெலிட் (Delete) மேசேஜ்களை மீட்டெடுக்கும் வழிமறையைத்தான் இந்த பதிவில் பாாக்க போகிறோம்.
வாட்ஸ் அப்
நாம் அனுப்பும் சில வாட்ஸ்அப் செய்திகளை டெலிட் (Delete) செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். சிலர் தவறுதலாக செய்திகளை பிறருக்கு அனுப்பியிருக்கலாம்.இல்லையெனில், வேறு ஏதேனும் காரணத்தினால் செய்திகளை டெலிட் (Delete) செய்து விடுவர்.
இவ்வாறு டெலிட் (Delete) செய்த மெசேஜ்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை இல்லை என்றால் ஆர்வம் போன்றவை இருக்கும்.
இந்த காரணத்திற்காக தான் ஒருவர் டெலிட் (Delete) செய்த மேசேஜ்களை திரும்பவும் எப்படி மீட்டெடுப்பதற்கு பலரும் அறியாத ஒரு வழிமுறை வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு இருக்கிறது.
இது அதிகார்வ பூர்வமான வழியாகும். Google Play ஸ்டோரில் மட்டுமே அதற்கான செயலிகள் உள்ளன. அவை டெலிட் (Delete) செய்யப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கவும் அவற்றை மீண்டும் படிக்கவும் அனுமதிக்கின்றன.
அந்த வகையில் வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு செய்திகளை மீட்டெடுக்க Google Play யில் Notisave என்ற செயலி கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இந்த செயலி வாட்ஸ்அப்பில் டெலிட் (Delete) செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க மட்டும் உதவாது.
வாட்ஸ்அப்பில் டெலிட் (Delete) ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் GIF களை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இது iOS பயனாளிகளுக்கு கிடைக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |