சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது

By Vinoja May 08, 2024 12:27 PM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம்.

சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது | How To Become Intelligent By Chanakya

சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால் அவனிடம் நிச்சயம் இருக்க வேண்டிய குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியுடன் நட்பு கொள்ளும் முன் இருமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியுடன் நட்பு கொள்ளும் முன் இருமுறை யோசிங்க... ஏன்னு தெரியுமா?

நெருக்கடியான நிலையில் அமைதி

சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது | How To Become Intelligent By Chanakya

சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்வில் கடினமான சூழ்நிலை ஏற்படும் போது அமைதியாகவும் பெறுமையாகவும் இருப்பவர்கள் புத்திசாலிகள். இவர்களின் இந்த குணம் வாழ்வில் சாதிக்க பெரிதும் துணைப்புரியும். என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலையில் மனம் குழப்பத்தில் இருக்கும் இந்த நேரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காப்பது பல பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தவறு செய்யாமல் இருப்பவர்கள்

சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது | How To Become Intelligent By Chanakya

சாணக்கியரின் கொள்கையின்படி, தவறுகளில் இருந்து தன்னை தானே விலக்கிக்கொள்ளும் தன்மை கொண்டவரை் தான் ஞானி. பகுத்தறிவின் படி சிந்தித்து தவறு செய்யாமல் இருப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைந்தே தீருவார்கள்.

எதிர்கால திட்டங்களில் ரகசியம்

சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது | How To Become Intelligent By Chanakya

எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது மிகுந்த புத்திசாலித்தனம் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். நினைத்த காரியத்தை முடிக்கும் முன்னர் தனது திட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதால்  திட்டங்கள் நடக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 

இலக்கில் கவனம் செலுத்துவது

சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது | How To Become Intelligent By Chanakya

மனதில்  இலக்கை  நிர்ணயித்து அதனை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களை சாணக்கியர் அறிவாளிகள் என்கின்றார்.இலக்கை அடைய நேரத்தையோ, சூழ்நிலையையோ காரணம் காட்டாதவர்கள் நிச்சயம் வெற்றியடைந்தே தீருவார்கள்.

தடைகளை கடக்கும் திறன்

சாணக்கிய நீதி: இந்த 5 குணங்களை கொண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது | How To Become Intelligent By Chanakya

சாணக்கியரின் கூற்றுப்படி தடைகளை கண்டு பயப்படாதவன் சிறந்த புத்திசாலியாக இருக்கின்றார். இவர்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவர்களின் முழு கவனமும் அவர்ளின் சிறந்த நோக்கத்தின் மீது தான் இருக்கும்.இந்த குணம் கொண்டவர்களை வெல்லும் சக்தி இவ்வுலகில் இல்லை என்கின்றார். 

இறந்த காகத்தை சாலையில் பார்த்தால் ஜாக்கிரதை! இந்த துன்பங்கள் ஏற்படும் என அர்த்தம்

இறந்த காகத்தை சாலையில் பார்த்தால் ஜாக்கிரதை! இந்த துன்பங்கள் ஏற்படும் என அர்த்தம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US