தொடர்ந்து 2வது முறை கோல்டன் பூட்.., எம்பாப்பே பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?

Football Kylian Mbappé
By Yashini Jul 20, 2026 12:10 PM GMT
Report

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

எம்பாப்பே புதிய சாதனை

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரண்டு தொடர்களில் தங்கக் காலணி விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளார்.

இந்தத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்தார். மேலும், 4 கோல்களுக்கு உதவியும் செய்தார்.

தொடர்ந்து 2வது முறை கோல்டன் பூட்.., எம்பாப்பே பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு? | How Much Money Did Kylian Mbappe Get For Winning

இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருதை அவர் வென்றார்.

2022 கத்தார் உலகக்கோப்பையில் 8 கோல்களுடன் தங்கக் காலணி வென்ற எம்பாப்பே, 2026 உலகக்கோப்பையிலும் 10 கோல்களுடன் மீண்டும் அந்த விருதை வென்றுள்ளார்.  

அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  

பரிசுத்தொகை எவ்வளவு?

இந்த தங்கக் காலணி முழுவதும் பித்தளையால் தயாரிக்கப்பட்டு, அதன் மேல் தங்க முலாம் பூசப்படுகிறது.

அதன் உலோக மதிப்பு சில லட்சங்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

முன்னணி விளையாட்டு நிறுவனங்கள் தங்கக் காலணி வெல்லும் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பர ஒப்பந்தங்களை வழங்கும்.

மேலும், பல நாடுகள் மற்றும் கிளப் அணிகள் உலகக்கோப்பையில் தங்கக் காலணி வெல்லும் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை சிறப்புப் போனஸ் தொகையாக வழங்குகின்றன.


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US