சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்.... யாருக்கு ஆபத்து!

Sani Peyarchi
By Nivetha Apr 22, 2022 06:30 AM GMT
Nivetha

Nivetha

Report
125 Shares

சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்குவார்.

இவர் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார்.

இந்த நிலையில் நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, யாருக்கு தொடங்குகிறது யாருக்கு முடிகிறது ஏழரை சனி என்ன செய்யும் என்று பார்க்கலாம்.

ஏழரை சனி என்றால் என்ன?

ஒருவரின் ராசிக்கு கோச்சார ரீதியாக சனிபகவான் 12,1,2ஆம் இடங்களில் அமரும் போது ஏழரை சனி ஆரம்பமாகிறது. விரைய சனி, ஜென்ம சனி, பாதசனியாக பல பாடங்களைக் கற்றுத்தருவார். ஏழரை சனி காலத்தில் வாழ்க்கையை புரியவைத்து விட்டுத்தான் விலகுவார் சனிபகவான்.

இன்றைய ராசிபலன்: அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

தனுசு

கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது.  இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். தனுசு ராசியை சனி ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம். வெற்றியும் முன்னேற்றமும் தேடி வரும்.

மகரம்

பாத சனி பயப்பட வேண்டாம் மகர ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. சனி கேதுவை விட்டு விலகுவதால் நன்மை. மகர ராசிக்கு தனாதிபதி சனி இப்போது இரண்டாம் வீட்டில் அமர்கிறார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம்.

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! அதிருப்தியில் இல்லத்தரசிகள்

தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். ஏழரை சனி முடியலை இருந்தாலும் ஜென்மத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை. இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்

ஜென்ம சனி கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம சனி காலமாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். புதிய தொழில் தொடங்குவீர்கள். தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

கேதுவின் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு அடிக்கப்போகும் யோகம் என்ன?

முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார்.  உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும் காலம் வந்து விட்டது.

மீன ராசி ஏழரை ஆரம்பம்

மீன ராசிக்கு 12ஆம் வீட்டில் சனிபகவான் அமரப்போகிறார். விரைய சனி. உங்க ராசிநாதன் சனி அதிக பாதிப்பை தர மாட்டார். சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது.

முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பயணங்கள் பண்ணும் போது கவனம் தேவை. விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும்.

 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள்.

சொத்துக்களை சேர்ப்பீர்கள். பண விரையம் வரும் லாப சனியாக இருந்து விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும்.  சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார்.

சனியின் பார்வையால் சங்கடமா?

மேஷம், சிம்மம், விருச்சிக ராசிகளின் மீது சனிபகவானின் பார்வை படுகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலம், சிம்மம் ராசிக்கு களத்திர கண்டச்சனி, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலம்.

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் யோகத்தை தரப்போகிறார். எனவே சனியின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படுமோ என்று பயப்பட வேண்டாம். சனிகிழமையன்று நல்லெண்ணெய் தீபம் எற்றி வணங்க பாதிப்புகள் நீங்கும்.




3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US