தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க...

Weight Loss Exercises
By Vinoja Feb 19, 2025 01:15 PM GMT
Report

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

இந்த பிரச்சினை இருப்பவர்கள் தவறியும் Perfume போடாதீங்க... ஏன்னு தெரியுமா?

இந்த பிரச்சினை இருப்பவர்கள் தவறியும் Perfume போடாதீங்க... ஏன்னு தெரியுமா?

ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, துரித உணவுகளின் அதிகமாக நுகர்வு, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்  உடல் எடை அதிகரிப்பதுடன் பெரும்பாலானவர்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்டுகின்றாகள்.

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க... | How Fast Can Cinnamon Reduce Belly Fat

ஹார்மோன் சமநிலையின்மை, உடல் செயல்பாடு இல்லாமை, மன அழுத்தம் மற்றும் பல காரணிகள் இதில் அடங்கும்.

இவ்வாறு உடல் எடையால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள்  உடற்பயிற்சியுன், இலவங்கப்பட்டையை எவ்வாறு பயன்படுத்தினால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க... | How Fast Can Cinnamon Reduce Belly Fat

எப்படி பயன்படுத்துவது? 

இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும்போது, ​​உடலானது நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கின்றது அதனால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வந்தால், வெகு விரைவில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க... | How Fast Can Cinnamon Reduce Belly Fat

இரத்த சர்க்கரை அதிகரிப்பானது உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால்,  இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது. 

தினமும் காலையில் இலவங்கப்படை தண்ணீர் பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படுவதுடன் உடல் எடையும் வெகுவாக குறையும். அது மட்டுமன்றி உடலில் தேவையற்ற  கொழுப்பு சேர்வதையும் இது தடுக்கின்றது.

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க... | How Fast Can Cinnamon Reduce Belly Fat

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேனை அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பை வெகு விரைவில் கரைக்கப்படும்.

வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன்னர் குடுத்து வந்தாலும் சுமார் 30 நாட்களில் உடல் எடை குறை ஆரம்பிக்கும்.

குறிப்பாக செரிமானம் நன்றாக இருந்தால், உணவு சரியாக ஜீரணமாகும், உடலில் கொழுப்பு சேராமல் இருக்க செரிமான அமைப்பு சீராக இயங்க வேண்டியது அவசியம்.இலவங்கப்பட்டை வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்குவதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் துணைப்புரிகின்றது. 

தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க... | How Fast Can Cinnamon Reduce Belly Fat

இலவங்கப்பட்டையை கிரீன் டீயில் கலந்து குடித்து வந்தால் எதிர்பார்த்ததை விடவும் சிறந்த பலனை பெறலாம். இது தொப்பை பிரச்சினைக்கு சிறந்த தெரிவாக இருக்கும்.

இத்துடன் முறையான உடற்பயிற்ச்சி மற்றும் புரதம், நார்ச்சத்து அதிகம் கொண்ட  உணவு முறையை பின்பற்ற வேண்டியதும் இன்றியமையாதது.

இந்த விடயங்கள் கணவன் மனைவி பிரிவுக்கு காரணமாகிவிடும்... எச்சரிக்கும் சாணக்கியர்

இந்த விடயங்கள் கணவன் மனைவி பிரிவுக்கு காரணமாகிவிடும்... எச்சரிக்கும் சாணக்கியர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US