Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா?

Smart Phones Technology Social Media
By Vinoja Jun 25, 2025 03:15 PM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களாக மாறிவிட்டனர்.

நீங்க pink நிற விரும்பியா? அப்போ இந்த உளவியல் உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க!

நீங்க pink நிற விரும்பியா? அப்போ இந்த உளவியல் உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தினமும் சோஷியல் மீடியா இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா? | How Do You Stop Apps From Tracking Your Data

பொதுவாக நான் தினசரி போனில் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன்கள் நம்முடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொள்ளும் என்பது பெரும்பாலான ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு தெரிந்திருந்தாலும், அனைத்து அப்ளிகேஷன்களும் இப்படியா? அதை எப்படி தடுப்பது என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது.

அதுமட்டுமன்றி, இவ்வாறு அப்ளிகேஷன் மூலமாக சேகரிக்கப்படும் தனிப்பட்ட தரவுகள் உங்களுக்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா? | How Do You Stop Apps From Tracking Your Data

Apteco ஆய்வு அறிக்கை 

அந்தவகையில் Apteco என்ற ஆய்வு நிறுவனம் அப்ளிகேஷன்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்கள் மற்றம் புகைப்படங்களின் அளவைப் பொறுத்து நாம் அன்றாடம் பயன்படுத்துவதில், மிகவும் தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் Facebook, Instagram மற்றும் Threads போன்ற அப்ளிகேஷன்கள் முதல் 3 இடங்களை பிடித்திருக்கின்றது. இது நிச்சயம் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா? | How Do You Stop Apps From Tracking Your Data

இந்த அப்ளிகேஷன்கள் நம்முடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகளை தனிப்பட்ட முறையில் சேகரித்து வருகின்றன.

இப்படி அவர்கள் சேகரிப்பதற்கான ஆப்ஷனை நாம் டிசேபிள் செய்யாதவரை தொடர்ந்து நம்முடைய தரவுகள் அவர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

ஆனால், அவ்வாறு அனுமதியை டிசேபிள் செய்வதற்கான வாய்ப்பு என்பது ஐபோன் அல்லது ஐபேடில் மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா? | How Do You Stop Apps From Tracking Your Data

இப்படி நம்முடைய தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் பிற அப்ளிகேஷன்களாக, மெட்டா நிறுவனம் முன்னணி பொசிஷனை எடுத்துக் கொண்ட போதிலும், LinkedIn, Pinterest, Amazon (Alexa உட்பட), Youtube மற்றும் X போன்ற பிற அப்ளிகேஷன்களும் இதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

இந்த பட்டியல்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி என்றால் இந்த மாதிரியான அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவதை நாம் நிறுத்திவிட வேண்டுமா என கேட்டால்? இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு அப்ளிகேஷன்களை டெலிட் செய்வது ஒரு தீர்வாகஇருக்காது என்று Apteco நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா? | How Do You Stop Apps From Tracking Your Data

எனவே இவ்வாறு தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவதை குறைத்துக் கொள்ள நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் ஆகிய இரண்டிலுமே மேற்கொள்ள முடியும்.

Uber அல்லது Zomato போன்ற அப்ளிகேஷன்களுக்கு நீங்கள் லொகேஷன் ஆக்சஸ் கொடுக்காவிட்டால் உங்களுக்கு சிறந்த டெலிவரி அனுபவம் கிடைக்காமல் இருக்கலாம்.

Technology: தனிப்பட்ட தரவுகளை திருடும் APPS! உங்க போன்ல இந்த APP இருக்கா? | How Do You Stop Apps From Tracking Your Data

ஆனால், அதன் பயன்பாட்டை உங்களால் கட்டுக்குள் வைக்க முடியும். முக்கியமாக அந்த அப்ளிகேஷனை நாம் பயன்படுத்தாமல் இருக்கும்போது அல்லது பேக்ரவுண்டில் அதன் செயல்பாட்டை குறைப்பதன் மூலமாக இதனை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் ஸ்டோரேஜ், லொகேஷன், கேமரா மற்றும் போன் லாகிற்கான அனுமதியை மேனுவலாக மாற்றிக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.  

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா?

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


9ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US