Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா?

Smart Phones Technology
By Vinoja Jun 24, 2025 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்தில் அறிவியல் துறையானது விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தான் உலகில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறைந்த இந்த யுகத்தில், OpenAI இன் ChatGPT போன்றவை நமது அன்றாட வாழ்வில் பெருதும் பிரபலமாகி வருகின்றன.

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா? | What Are The Things Should Avoid Asking Chatgpt

அந்த வகையில் , மேம்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ChatGPT, தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றியமைத்த ஒரு குறிப்பிடத்தக்க கருவியாகும். இதில்  உரையாடல்களில் ஈடுபடலாம், கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் மற்றும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 

இருப்பினும், அதன் பயன் இருந்தபோதிலும், கருவியுடன் சில தகவல்களைப் பகிர்வதில் சில வரம்புகள் மற்றும் அபாயங்கள் உள்ளன. நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், பாதுகாப்பு உணர்வைப் பராமரிக்கவும், ChatGPT உடன் ஒருபோதும் ஆலோசனை கேட்க கூடாத மிக முக்கியமான 5 விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா? | What Are The Things Should Avoid Asking Chatgpt

ChatGPT-யிடம் கேட்கக் கூடாதவை 

ChatGPT எதற்கும் பதிலளிக்கும் என்பதற்காக ChatGPT மருத்துவராக முடியாது. எனவே தீவிரமான நோய்களுக்கு அதனிடத்தில் சிகிச்சை கேட்பது ஆபத்து. 

குறிப்பாக நேரில் சென்று மருத்துவரை சந்திப்பது சிலருக்கு பிடிப்பதில்லை. எனவே தற்காலத்தில் உரிய ஆலோசனை வழங்கவோ அல்லது நோய் என்ன என்பதை கண்டறியவோ ChatGPT-ஐ நம்பியிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறு. 

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா? | What Are The Things Should Avoid Asking Chatgpt

ChatGPTயிடம் உங்கள் நண்பரின் அக்கவுண்ட்டில் உள்நுழைய ஆலோசனை கேட்பது  கூடாத ஒன்று. ஏனென்றால் ஹேக்கிங் செய்வது சட்டவிரோதமானது.அவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கவே  AI டூல்ஸ்கள் கடுமையான பாதுகாப்பு அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இவ்வாறான வினாக்களை ChatGPTயிடம் கேட்பதே தவறு. 

பொதுவாக சட்ட நடைமுறைகள் பற்றிய ஆலோசனைகளுக்கு முழுமையாக ChatGPT யை நம்பியிருப்பது தவறு. சட்ட நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானதாகவும், subjective-ஆகவும் இருக்கலாம். எனவே, தரவு அல்லது பரிந்துரைகளுக்கு AI யை பயன்படுத்துவது அல்லது நம்புவது  தவறு. 

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா? | What Are The Things Should Avoid Asking Chatgpt

சட்ட நடைமுறைகள் குறித்த அடிப்படை அறிவை சரியாக பெற்றுக்கொள்ள வேண்டும்  என்றால்  தகுந்த ஒரு வழக்கறிஞர் அல்லது சட்ட பயிற்சியாளரை அணுகுவதே சரியான முறையாகும். 

 ChatGPT-யிடம் நிதி சார்ந்த முடிவுகளுக்கு ஆலோசனை கேட்பது, ChatGPT இன் கணிப்புகளின் அடிப்படையில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்வது குறித்த முடிவுகளை எடுப்பது சில சமயம் பொருளதார ரீதியில் பாரிய இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நிதி சார்ந்த முக்கிய முடிவுகளில் ChatGPT -யின் உதவியை தவிர்ப்பது சிறப்பு. 

Technology: ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்... என்னென்ன தெரியுமா? | What Are The Things Should Avoid Asking Chatgpt

குறிப்பாக ChatGPT-யிடம் வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான கேள்விகள், வன்முறை, தீங்கு அல்லது ஆபத்தான விஷயங்கள் சார்ந்த எந்தவொரு கேள்வி கோரிக்கைக்கும் ChatGPT பதிலளிக்காது.

பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் சர்ச்சைக்குரிய ஒன்றை கேட்டால், ஒரு வகையான மறுப்பு பதிலையே ChatGPT கொடுக்கும். இருப்பினும் இது பற்றி கேள்விகளை கேட்க கூடாது.

personality: உங்களுக்கு மஞ்சள் நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

personality: உங்களுக்கு மஞ்சள் நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

9ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US