உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

By Vinoja May 25, 2024 01:38 PM GMT
Report

பொதுவாகவே உடலின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்க வேண்டும் என்றால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம்.

நமது உடலில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | How Do I Get Rid Of Numbness In My Hands And Legs

இதற்கான முக்கிய காரணம் உறுப்புகளுக்கு இயல்பாக செல்ல வேண்டிய ஆக்சிஜன் சரியாக கிடைக்காதது தான்.இது போன்ற நேரங்களில் அடிக்கடி கை, கால் மரத்து போகும் நிலை ஏற்படலாம்.

இது போன்ற வியாதிகளை சில மருந்துவில்லைகள் நொடிப்பொழுதில் குணமாக்கி விடுகின்றன. ஆனால் எல்லா விடயங்களுக்கும் மருந்து பொருட்களை பயன்படுத்துவது பல்வேறு பக்க விளைவுகளையும் பரிசாக கொடுத்துவிடும்.

உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | How Do I Get Rid Of Numbness In My Hands And Legs

எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதற்கு சரியான தீர்வாகவும் மருந்தாகவும் உணவே பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் அடிக்கடி கை, கால் மரத்து போகும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

வெங்காயம் மற்றும் பூண்டு

உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | How Do I Get Rid Of Numbness In My Hands And Legs

உடலின் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பூண்டு முக்கிய இடம் பிடிக்கின்றது. அத்துடன் வெங்காயத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள்  போன்ற வேதிப்பொருட்கள்  இரத்த ஓட்டத்தை சீர்படுத்துக்கின்றன.

உப்பு நீரில் வாழும் மீன்கள்

உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | How Do I Get Rid Of Numbness In My Hands And Legs

ரத்த நாளங்கள் சீராக இயங்குவதற்கு ஒமேகா-3 அமிலங்கள் இன்றியமையாதது. வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, நன்னீர் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் செறிந்து காணப்படுகின்றது.

சிட்ரஸ் பழங்கள்

உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | How Do I Get Rid Of Numbness In My Hands And Legs

உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரஸ் பழங்கள் சிறந்தது. ஆகவே ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை அடிக்கடி உனவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

நட்ஸ் வகைகள்

உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும் | How Do I Get Rid Of Numbness In My Hands And Legs

நட்ஸ் வகைகளில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை ரத்த ஓட்டத்தை சீராக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

இதனால் வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை அடிக்கடி எடுத்து கொள்வது கை, கால் மரத்து போகும் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

60 வயதாகியும் திருமணம் செய்யாததுக்கு இது தான் காரணம்... உண்மையை உடைத்த கோவை சரளா!

60 வயதாகியும் திருமணம் செய்யாததுக்கு இது தான் காரணம்... உண்மையை உடைத்த கோவை சரளா!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US