மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja May 24, 2024 06:00 PM GMT
Report

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்களுக்கு வரப்போகும் கணவர் தங்களை மதிக்க வேண்டும் எனவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்ப்பார்ப்பது வழக்கம்.

யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்காத கணவர் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விட அதிஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது.

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like An Angel

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் மனைவியை ஒரு தேவதை போல் பார்த்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?


கடகம்

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like An Angel

கடக ராசியில் பிறந்த ஆண்கள் பராமரிக்கும் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். ஒரு உறவில் இருக்கும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் இருப்பார்கள்.

பெரும்பாலும் தங்கள் துணையை அதிகமாக நேசிப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பார்வையில் மனைவியை தேவதையாகவே நினைப்பார்கள்.

துலாம்

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like An Angel

துலாம் ராசி ஆண்கள் எப்போதும் தங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை மதிப்பவர்களாக இருப்பார்கள்

நேர்மை மற்றும் சமத்துவத்தை வலுவாக நம்பும் அவர்கள், தங்கள் துணையை மரியாதையுடன் நடத்துவார்கள்.

இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் காதல்  அவர்களின் துணையை உண்மையிலேயே தேவதையை போல் உணரவைக்கும்.

மீனம்

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like An Angel

மீன ராசியில் பிறந்த ஆண்கள்  இரக்கம், அன்பு மற்றும் கலை உணர்வுகளுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

சவாலான காலங்களில் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவார்கள். அவர்கள் மனைவியிடம் அடிக்கடி அன்பை வெளிப்படுத்தி தேவதை போல் உணரவைப்பார்கள்.

சிம்மம்

மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like An Angel

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் நம்பிக்கை மற்றும் தாராள மனம் கொண்ட நபர்களாக இருப்பார்கள்.

தங்கள் துணையின் கவனம் ஈர்ப்பது பரிசுகள் கொடுத்து மகிழ்விப்பது போன்ற செயல்களை அடிக்கடி செய்வார்கள். இவர்களுக்கு மனைவி தான் உலகில் மிகவும் முக்கியமான நபராக இருப்பார். 

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே...

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US