கத்த கத்த பிரியங்காவை தூக்கி சப்ரைஸ் கொடுத்து அமீர்! பாவனி என்ன சொன்னார் தெரியுமா?
தொகுப்பாளினி பிரியங்காவை கத்த கத்த செங்குத்தா தூக்கிய சுற்றிய அமிரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளர் பயணம்
விஜய் தொலைக்காட்சியின் தூண்களாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் பிரியங்கா.
இவரின் பேச்சு திறமையை அடித்து கொள்ள இன்றும் தொலைக்காட்சியில் ஆள் இல்லையென்று தான் கூற வேண்டும்.
மேலும் பிரியங்காவின் நிகழ்ச்சிகள் அவரின் காமெடியை பார்க்கவே தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பிரியங்கா பிக்பாஸிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போதும் மக்கள் மத்தியில் பலத்த சப்போர்ட் கிடைத்தது.
ஆனாலும் இவரால் டைட்டில் வின்னர் அடிக்க முடியவில்லை.
அமீர் - பாவனியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் நேற்றைய தினம் பிரியங்கா அவரின் பிறந்த நாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இதன்போது, அமீர் பிரியங்காவை செங்குத்தாக தூக்கி சுற்றியுள்ளார்.
Happy birthday @Priyanka2804 akka pic.twitter.com/XYOaKsvaT0
— Amir ADS (@AmirADS2) April 30, 2023
அப்போது பாவனியும் சிரித்தப்படி அதற்கு சப்போர்ட் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பிரியங்கா கீழே இறங்கியவுடன் அமீரை பார்த்து,“ உடம்பு வலிக்குதா?” என கேட்டுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், பாவனியின் முன் இப்படி நடந்து கொண்டால் பாவனி எதுவும் கூறமாட்டாரா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.