தொகுப்பாளினி கிகி-யா இது? ஓ சென்யோரீட்டா... பாடலுக்கு போட்ட குத்தாட்டத்தை பாருங்க!
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிகி ஓ சென்யோரீட்டா... பாடலுக்கு குட்டை உடையில் அசத்தல் குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி கிகி
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானாவர் தான் தொகுப்பாளினி கிகி.
கிகி-யின் முழுப்பெயர் கீர்த்தனா. இவரை ரசிகள்கள் செல்லமாக கிகி என்று அழைப்பார்கள். இவர் மாடல், நடிகை, டான்சர் என பல விடயங்களிலும் அசத்தி வருகின்றார்.
தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.
இவர் நடிகரும் பிரபல இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரும் “டான்ஸ் அகாடமி” ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சமூக வலையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிகி, தனது ட்ரெண்டிங்கான குட்டை உடையில் செம குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |