நீண்ட நாள் ஆசை கைகூடும் நாள் இன்று: 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். இந்த அமைப்பே மனிதனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
இதேவேளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1.மேஷம்
மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் கனிவாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள்.உங்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயர்வாக இருக்கும்.வழக்கு விடயங்கள் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.வியாபாரத்தில் சரியான திட்டம் தீட்டுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். இன்றைய நாளில் யோகம் கிட்டும்.
2.ரிஷபம்
நீங்கள் வருமாத்தை உயர்த்த ஆசைப்டுவீர்கள். அன்புத்தொல்லைகள் குறைவாக இருக்கும். ஒரு நீன்ட நான் பிராத்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வேலையில் சக ஊழியர்களால் உதவி கிடைக்கும். இன்று நீங்கள் புதுமை படைப்பீர்கள்.
3.மிதுனம்
உங்களுக்கு எதிர்பார்த்த வேலை முடியும். சகோதரர்கள் உதவுவார்கள். கடன் பற்றி யோசனை உண்டாகும்.தாயுடன் முரண்பாடு ஏற்படலாம். சக ஊழியர்களிடம் கனிவாக பழகுவீர்கள். நன்மை கிட்டும் நாளாகும்.
4.கடகம்
துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலன் பற்றி சிந்தித்து செயற்படுவார்கள். அதிகாரப் பதவியினரிடையே நட்பு எற்படும். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்று விடுவீர்கள். நீங்கள் தைரியமாக இருக்கும் நாளாக இந்த நாள் இருக்கும்.
5.சிம்மம்
கணவன் மனைவியாக இருந்தால் உங்களிடையே பிரச்சினைகள் தீரும். தோற்றத்தில் பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். நேர்மறையாக சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். நன்மை நடக்கும் நாளாக அமையும்.
6.கன்னி
உங்ஙகள் ராசியில் சந்திரன் இருப்பதால் வீணாண பேச்சை விட்டால் நல்லது. மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என கோபம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் பிரச்சனை ஏற்படும். சிறிய அவமானத்திற்கு உள்ளாகுவீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் சகித்து போக வேண்டிய நாள்.
7.துலாம்
பிடிவாதமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பிரச்சனை வரும். ஆடம்பர செலவுகள் கூடும். வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். உத்தியோகத்தில் மறைமுகமாக இருக்கும் தொடர்புகள் நீங்கும். தடைகளை தாண்டி முன்னேற்றத்துடன் செயற்படும் நாள்.
8.விருட்சிகம்
நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும்.பெற்றோர் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கடன் பிரச்சனைகளில் நன்மை கிடைக்கும்.கல்யாண முயற்சிகள் பலிக்கும்.வியாபாரத்தை பெருக்கலாம். இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
9.தனுசு
நீங்கள் பேசுவதில் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்து நம்பிக்கை கிடைக்கும். நீங்கள் உதவி செய்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.வியாபாரத்தில் புது இடத்தில் மாறுவீர்கள். சாதித்து காட்டும் நாளாக இன்று அமையும்.
10.மகரம்
குடும்பத்தில் மகிழ்சி இருக்கும். தட்டிப்போன வேலைகள் முடியும்.உறவினர்களிடம் உதவி கிடைக்கும்.வியாபாரத்தலை் தள்ளிப்போனவை கிடைக்கும் நாள். புத்துணர்ச்சியோடு இருக்கும் நாள்.
11.கும்பம்
கும்பம்சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலையும் வெற்றி வரும் வரை முயல வேண்டும்.யாருக்கும் பணமோ நகையோ வாங்கி கொடுக்க கூடாது. வியாபாரத்தில் கவனம் முக்கியம். இன்று பொறுமை தேவைப்படும் நாளாகும்.
12.மீனம்
கடினமான விடயங்களை எளிதில் முடிப்பீர்கள்.சகோதர உறவுகள் கிடைக்கும்.விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.பிள்ளைகள் உங்கள் பேச்சை மதிப்பார்கள்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உதவி உண்டு. உங்களது திறமையை வெளிகாட்டும் நாள்