தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க

By Vinoja Jan 29, 2024 05:30 PM GMT
Report

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது.

தற்போது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர்.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க | What Are The Warning Signs Of Diabetes

இந்த நோயைத் தவிர்க்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். உடலை நீரிழிவு நோய் தாக்கும் போது நம் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் தோலில் தென்படுகின்றன.

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார்

கணவர் பச்சையா இருக்கணும்... திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார்


இந்த அறிகுறிகள் உயர் இரத்த சர்க்கரை காரணமாக உருவான நீரிழிவு நோயின் முக்கிய அறிதுறிகளாக கருதப்படுகின்றது.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க | What Are The Warning Signs Of Diabetes

அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை தவிர்க்கலாம்.

கொப்புளங்கள், தொற்றுகள் அல்லது நாள்பட்ட வழக்கமான தோல் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. நீரிழிவு அறிகுறிகள் உடலில் நீரிழிவு நோய் ஏற்பட்டால் எல்லா பாகங்களையும் பாதிக்கிறது.

இருப்பினும், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை தோலில் தோன்றும் சில அறிகுறிகள் வைத்து இலகுவில் அடையாளம் காணலாம்.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க | What Are The Warning Signs Of Diabetes

உங்கள் மென்மையான தோலில் திடீரென கருமையான, தடித்த திட்டுகள் தோன்ற ஆரம்பித்தால், ஒருபோதும் அதனை புறக்கணிக்காதீர்கள். இவை உடலின் மூட்டுகளிலும் தசைகளிலும் தெரியும்.

குறிப்பாக அக்குள், கழுத்து, முழங்கால்களை வளைக்கும்போது, ​​இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழ் இவை தெரியும். இவை அனைத்தும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகள். 

தோல் பிரச்சினைகள், பாக்டீரியா, பூஞ்சை தொற்று, அரிப்பு, கொப்புளங்கள் போன்றவை டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் பொதுவான அறிகுறி ஆகும். உங்கள் உடலில் கருப்பு அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க | What Are The Warning Signs Of Diabetes

இந்த திட்டுகள் சிறியதாக தொடங்கி, பருக்கள் போல தோற்றமளிக்க ஆரம்பித்து திட்டுகளாக மாறும். இவை இரத்த நாளங்களை அதிகமாக பாதித்து பளபளப்பான, பீங்கான் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் இவை தோலில் அரிப்பு மற்றும் வலியை உண்டாக்கும். இது முக்கியமான பாதிப்பாக இல்லை என்றாலும், உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தோல் பாதிப்பு கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி கருமையான திட்டுகள் இருந்தால் உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இது பெரும்பாலும் அதிக எடை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க | What Are The Warning Signs Of Diabetes

உடலில் நீரழிவு இருந்தால் தோலில், குறிப்பாக கைகள் அல்லது கால்கள் அல்லது இரண்டிலும் கொப்புளங்களை காணலாம்.

இந்த கொப்புளங்கள் தீக்காயங்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும். ஆனால் வலி இருக்காது. இவற்றை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கிரானுலோமா வளையம் என்பது ஒரு தோல் நிலையாகும், இது சொறி அல்லது புடைப்புகளை தோலில் ஏற்படுத்துகிறது, இது அதிகமாக இளம் வயதினரை அவர்களின் கைகள் மற்றும் கால்களில் பாதிக்கிறது.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சுகர் அதிகரிக்குதுன்னு புரிஞ்சிக்கோங்க | What Are The Warning Signs Of Diabetes

மற்றொரு அறிகுறி கால்களின் கீழ் பகுதியை சிவப்பு-பழுப்பு நிற திட்டுகள் ஏற்படும். இது இரத்த நாள அழற்சியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. பொதுவாக வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த அறிகுறிகள் பிரதானமாக காணப்படும்.

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ வெந்தயம் தான் சிறந்த தெரிவு

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ வெந்தயம் தான் சிறந்த தெரிவு


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US