வெந்நீருடன் ஒரே ஒரு துளி தேன் கலந்து குடிங்க... எடை தாறுமாறாக குறையும்! எப்படி தெரியுமா?
தேன் மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு பொருள்.
தேனை தினமும் சாப்பிடால் பல உடல் நல ஆரோக்கியங்கள் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி தேனை அப்படியே சாப்பிடலாம். அல்லது பானங்கள் மற்றும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.
10 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த தந்தை... பிக்பாஸ் மேடையில் கதறி அழுத அபிராமி!
அதிலும் தேனை வெந்நீருடன் கலந்து குடித்தால் எடை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இப்படி வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால், உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்று முமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
- தினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும்.
- வெந்நீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் வயிறு சுத்தமாக அது உதவும்.
- உணவுப்பொருளை கரைக்கக் கூடிய திரவங்களை நுரையீரலில் உற்பத்தி செய்ய வைக்க இந்த முறை உதவும்.
- எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும். அதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும்.
- இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். இந்த வழியில் வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.
பண சேமிக்க...வாழ்வில் முன்னேற வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்க...!
ஏனைய நன்மைகள்
தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து வெந்நீரை குடிப்பதால் உடலின் பசியைக் குறைத்திட முடியும். இந்த வெந்நீரை தினமும் குடிப்பதால், தினமும் சாப்பிடும் உணவின் அளவ குறைவாக இருக்கும்.
வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் போது உடலின நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இந்த பானத்தில் உடலுக்கு மிகவும் அவசியமான ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் எடையும் குறைகிறது.
எரிச்சலுக்கு எதிரான குணங்களை கொண்டிருக்கும் இந்த பானம் வயிறு உப்புசமடைவதையும் தவிர்க்கிறது.