பண சேமிக்க...வாழ்வில் முன்னேற வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்க...!
வாழ்வில் முக்கியமான ஒன்று பணம். அந்த பணம் இருந்தால் இவ்வுளகில் எதையும் வாங்கிவிட முடியும். பணத்திற்காக வாழும் உலகமடா இது? என்ற அளவுக்கு இன்றைய காலம் ஆகிவிட்டது.
அந்த பணத்தை தேவைக்கு ஏற்ப பணத்தை சம்பாதிக்க வேண்டும். முடியவில்லையா வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்ப செலவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆடம்பர வாழ்க்கையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதர்சனமான வாழ்க்கைக்குள் நாம் வர வேண்டும். பணம் சேமிக்க ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
சோளம் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்? இதிலுள்ள நன்மைகள் என்னென்ன?
பரிகாரம் செய்யும் முறை
முதலில் சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு சிறிய துண்டு படிகாரக்கல் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையை எழுத வேண்டும்.
அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் எழுதலாம். பிரச்சனையை சுருக்கமாக எழுதி அந்த காகிதத்திற்கு நடுவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த காகிதத்தை மடித்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக, இந்த காகிதத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். பரிகாரத்தை செய்யும்போது குலதெய்வத்தை மட்டும் மனதார நினைத்து கொண்டால் போதும்.
உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும்.
மேலும், பிரச்சனையை இந்த பிரபஞ்சம் சீக்கிரத்தில் தீர்த்துக் கொடுக்கும். காகிதத்தில் எழுதிய விஷயம் 48 நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என நம்பபடுகிறது.