விஷமாகும் தேன்! இந்த பொருளுடன் தயவு செய்து சாப்பிடாதீங்க
பொதுவாக நாம் உணவை வேறொரு உணவோடு சாப்பிடுவதற்கும் ஒரு வரைமுறை உண்டு என ஆயுர்வேதம் கூறுகிறது.பொதுவாக நாம் உணவை வேறொரு உணவோடு சாப்பிடுவதற்கும் ஒரு வரைமுறை உண்டு என ஆயுர்வேதம் கூறுகிறது.
அந்த வகையில் பலவித மருத்துவ குணம் கொண்ட தேனை நாம் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளோடு கலந்து சாப்பிட கூடாதாம்.
மீறி சாப்பிட்டால் அவை முழுவதுமாக மாறி விஷ தன்மை பெற்று விடும். அந்தவகையில் தேனுடன் எந்தெந்த உணவுகள் கலந்து சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
நெய் மற்றும் தேன்
எப்போதுமே தேனில் நெய்யை கலந்து சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் உடல்நல கோளாறுகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும்.
சூடான பாலில் என்றுமே கலந்து சாப்பிட கூடாது. அவ்வாறு கலந்து சாப்பிட்டால் தேன் அதன் வெப்பநிலையை தாங்காமல் நச்சு தன்மையுடன் மாறுகிறது.
முள்ளங்கியில் அதிக சுவை சேர்வதற்காக ஒரு போதும் தேனை கலந்து சாப்பிட்டு விடாதீர்கள். தேனும் முள்ளங்கியும் சேர்ந்தால் விஷய தன்மையாக மாறி விடுமாம்.
இன்று சனிப்பெயர்ச்சி! 12 ராசிகளில் அதிர்ஷ்டசாலி யார்? சுருக்கமான பலன் இதோ
சுடு நீரில் தேன் வேண்டாம்
சிலருக்கு வயிற்று கோளாறு இருப்பதால் அதனை சரி செய்ய சூடு நீரில் தேனை கலந்து குடிப்பதுண்டு. சுடு நீரில் தேன் கலந்து குடிப்பதால் அவற்றின் தன்மை திரிந்து விஷமாக மாறி விடுமாம்.
தேனிற்கும் கொதி நிலை என்பது உண்டு. தேனை 140 டிகிரி வெப்பத்திற்கு மேல் சூடு செய்தால், தேன் விஷமாக மாறி விடும்.
அசைவம் சாப்பிட்ட பிறகு செரிமானம் சரியாக ஆகவில்லை என்றால், அதற்கு ஒரு போதும் தேனை சாப்பிட்டு விடாதீர்கள். இவை மேலும், வயிற்று கோளாறை அதிகரித்து உபாதைகளை தரும்.
கால் ஆணியால் அவஸ்தையை ? இதனை எளியமுறையில் தீர்க்க இதோ சில எளிய வழிகள்