1 ஸ்பூன் அரிசு மாவு கலந்து இரண்டு தடவை போடுங்க.. கருமை நீங்கி முகம் பளபளப்பாக்கும்!

Skin Care Beauty
By Dhushi Aug 04, 2025 06:09 PM GMT
Report

தற்போது இருக்கும் சூழல் மாசுக்கள் காரணமாக வெளியில் சென்றாலே சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து முகப்பொலிவு குறைந்து விடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சருமத்திற்கு தினமும் போதுமான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் முகத்தில் ஒருவிதமான கருப்பு படிந்து விடும்.

தினமும் சருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் விடயங்களை தெரிந்து கொண்டு இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் செய்ய வேண்டும். அப்போது காலையில் எழுந்து பார்க்கும் பொழுது முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

25 கோடிக்கு விற்பனையாகும் இரட்டை தலை பாம்பு.. என்ன செய்கிறார்கள் தெரியுமா?

25 கோடிக்கு விற்பனையாகும் இரட்டை தலை பாம்பு.. என்ன செய்கிறார்கள் தெரியுமா?

இழந்த பொலிவை மீண்டும் பெற ஃபேஸ் பேக்குகள் அவசியம். வீட்டிலுள்ள சமையலறைப் பொருட்களை கொண்டு ஃபேஸ் பேக் செய்து போடலாம்.

அந்த வகையில், இழந்த சிவப்பழகை மீண்டும் பெற, போட வேண்டிய ஃபேஸ் பேக்குகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.       

1 ஸ்பூன் அரிசு மாவு கலந்து இரண்டு தடவை போடுங்க.. கருமை நீங்கி முகம் பளபளப்பாக்கும்! | Homemade Flour Face Packs Glowing Skin In Tamil

அரிசி மாவு, மஞ்சள் ஃபேஸ் பேக்
  • ஒரு பௌலில் அரிசி மாவு, பிரஷ் க்ரீம் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம் கழுவிய பின்னர் முகத்திற்கு அப்ளை செய்யவும்.
  • அதன் பின்னர் 10-15 நிமிடம் ஊற வைக்கவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
  • இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
அரிசி மாவு, ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
  • ஒரு பௌலில் அரிசி மாவு, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • அதன் பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும்.
  • இந்த பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டால் நல்ல பலனை பார்க்கலாம். 
அரிசி மாவு, கற்றாழை ஃபேஸ் பேக்
  • ஒரு பௌலில் அரிசி மாவு, கற்றாழை ஜெல் மற்றும், துருவிய வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த பேக்கை முகத்தில் தடவி தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • கடைசியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவினால் வறண்டு போன சருமம் பளபளப்பாக இருக்கும். 

நரை முடியை கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்தா போதும்

நரை முடியை கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருள் சேர்த்தா போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US