3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம்

Potato Skin Care Beauty
By Dhushi Jun 29, 2025 12:10 AM GMT
Report

இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் சீரற்ற சருமத்தை எப்படி அழகாக மாற்றம் என பல முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

இதற்கான முக்கிய காரணமாக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னர் முகத்திற்கு சரியானதொரு பராமரிப்பை வழங்காதது தான்.

முகம் வெளியில் சென்று வந்த பின்னர் பார்ப்பதற்கு ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தால் அதனை சரிச் செய்ய வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கிரீம்களை விட இவை சிறந்த தீர்வை தரும்.

அந்த வகையில், முகத்தை ஒரே நிறத்தில் வைத்து கொள்ள பயன்படுத்தும் Face pack எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம் | Homemade Face Pack For Skin Whitening In Tamil

 தேவையான பொருட்கள்

  • அரிசி - அரைத்த எடுத்துக்கொள்ளவும்
  • தக்காளி - 1 மசித்து
  • தண்ணீர் - 1 கப்
  • தேன் - 1 டீஸ்பூன்

பேக் செய்வது எப்படி?

முதலில் அரிசியை நன்றாக கழுவி இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க

வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க

மறுநாள் காலையில் அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம் | Homemade Face Pack For Skin Whitening In Tamil

அது ஒரு கெட்டியான பேஸ்டாக மாறியதும், தக்காளியின் தோலை நீக்கி மசித்து அதனுடன் சேர்க்கவும்.

அதே கலவையில் தேன் கொஞ்சமாக கலந்து பேக் போன்று கெட்டியாக கலந்து கொள்ளவும்.

இதனை முகம் கழுவதற்கு முன்னர் முகத்தில் தடவி, மசாஜ் செய்து விட்டு கழுவினால் வெள்ளையாகலாம். 

 பயன்படுத்துவது எப்படி?

3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம் | Homemade Face Pack For Skin Whitening In Tamil

அரிசி மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்கை தடவுவதற்கு முன்னர் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் முகத்தில் பேக்கை போட்டு சுமாராக 15 முதல் 20 நிமிடங்கள் உலர விடவும்.

பேக் முகத்தில் நன்றாக காய்ந்தவுடன் முகத்தை ஈரமான துணி கொண்டு சுத்தம் செய்யவும்.

3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம் | Homemade Face Pack For Skin Whitening In Tamil

இதனை தினமும் பயன்படுத்தினால், உங்கள் முகம் சமமாக இருக்கும். தக்காளி மற்றும் அரிசி ஃபேஸ் பேக் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சி, சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் வைட்டமின் சி குறைபாட்டு பிரச்சினைகள் இல்லாமல் போகும்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US