வாரத்திற்கு ஒருமுறை போடுங்க.. டல்லா இருக்குற முகம் பொலிவாகும்

Skin Care Beauty
By Dhushi Jun 29, 2025 07:46 PM GMT
Report

தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை முறையில் வேலைக்கு சென்று வீடு திரும்புவதே பெரிய வேலையாக மாறி விட்டது. காலையில் வேலைக்கு சென்றால் இரவு வீட்டிற்கு திரும்பியவுடன் சிலர் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவார்கள்.

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

இப்படி வாரத்திற்கு 5-6 நாட்கள் வேலை செய்து விட்டு, விடுமுறை நாளில் நன்றாக ஓய்வெடுப்பது வழக்கமாகி வருகின்றது.

இதற்கிடையில் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து விட்டது. இப்படி ஒருவர் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால் நாளடைவில் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் வந்து சருமம் பார்க்கவே முடியாத அளவுக்கு மாறி விடும்.

இது போன்ற பிரச்சினைகைள தவிர்க்க வேண்டுமானால், தினமும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க முடியாவிட்டாலும், வாரத்திற்கு ஒருமுறையாவது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்ற பேக் போடுவது அவசியம்.

3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம்

3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம்

இந்த பராமரிப்பு முறையால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை போடுங்க.. டல்லா இருக்குற முகம் பொலிவாகும் | Homemade Face Pack For Glowing Skin In Tamil

அந்த வகையில், சோர்வாக இருக்கும் முகத்தை பொலிவாக்கும் Face pack எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.    

மஞ்சள்+ தயிர் Face pack

  • மஞ்சள், தயிர் இரண்டையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சரியாக 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பேக் நன்றாக காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த பேக் வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை போடுங்க.. டல்லா இருக்குற முகம் பொலிவாகும் | Homemade Face Pack For Glowing Skin In Tamil

2. தேன்+ எலுமிச்சை Face pack

  • தேன், எலுமிச்சை இரண்டையும் ஒரு பௌலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • முகத்தை நன்றாக கழுவிய பின்னர், இந்த பேக்கை போட்டு, சரியாக 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • நேரம் சரியாக வந்ததும் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
  • இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் அழுக்குகள் நீங்குவதோடு, முகம் பளிச்சென்று இருக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை போடுங்க.. டல்லா இருக்குற முகம் பொலிவாகும் | Homemade Face Pack For Glowing Skin In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US