ஒற்றை தலைவலியை நொடிப் பொழுதில் குணமாக்கும் மஞ்சள் மருந்து- இப்படி செய்து குடிங்க

Migraine
By Dhushi Aug 28, 2024 01:45 AM GMT
Report

தற்போது தலைவலி என்பது பலருக்கும் பொதுவானதாகி விட்டது. இயற்கையாக அனைவருக்கும் வரும் பிரச்சினையாக மாறி விட்டது.

low bp symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ low bp இருப்பது உறுதி

low bp symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ low bp இருப்பது உறுதி

அதிலும் குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி நமக்கு வழமையாக வருகின்ற தலைவலி போல் அல்ல.

சாதாரண தலைவலி சில நாட்கள் தொடருமாயின் அதுவே ஒற்றை தலைவலியாக மாறுகின்றது.

அப்படிப்பட்ட ஒற்றை தலைவலி உள்ளவர்கள் அடிக்கடி அவஸ்தையை அனுபவிப்பார்கள்.

ஒற்றை தலைவலியை நொடிப் பொழுதில் குணமாக்கும் மஞ்சள் மருந்து- இப்படி செய்து குடிங்க | Home Remedy For Migraine Pain In Tamil

தலைவலி எனும் போது தலைவலி, குமட்டல், ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறன் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அத்தகையவர்கள் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

இதனை தவறும் பட்சத்தில் வீட்டிலுள்ள மூலிகை பொருட்களை கொண்டு வைத்தியம் செய்து பார்க்கலாம்.

முகத்தை பொலிவாக்கும் ஆட்டுப்பால் Face mask- நீங்களும் செய்து பாருங்க

முகத்தை பொலிவாக்கும் ஆட்டுப்பால் Face mask- நீங்களும் செய்து பாருங்க

அந்த வகையில் ஒற்றை தலைவலியை இல்லாமலாக்கும் மருந்து எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலியை நொடிப் பொழுதில் குணமாக்கும் மஞ்சள் மருந்து- இப்படி செய்து குடிங்க | Home Remedy For Migraine Pain In Tamil

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் தூள் - இரண்டு டீஸ்பூன்
  • இஞ்சி சாறு - நான்கு டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒற்றை தலைவலியை நொடிப் பொழுதில் குணமாக்கும் மஞ்சள் மருந்து- இப்படி செய்து குடிங்க | Home Remedy For Migraine Pain In Tamil

முதலில் இஞ்சி, மஞ்சள் இரண்டையும் ஒரு கிளாஸ் வெந்நீரில் போடடு கலக்கவும்.

இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து விட்ட பின்னர் கலவையை குடிக்கலாம்.

தலைவலி கடுமையாக இருந்தாலும் நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே இதனை குடிக்கவும்.

ஏதாவது வேறு கோளாறுகள் இருந்தால் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US