வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..!

Lemon Lime Garlic Neem
By Vinoja Jul 19, 2024 02:24 PM GMT
Report

பொதுவாகவே மாலை நேரம் வந்தாலே வீட்டில் நுளம்பு தொல்லை தாங்க முடியாது. நுளம்புகளுக்கு அதிகம் பயப்படக் காரணம், அதனால் ஏற்படும் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களே ஆகும்.

நுளம்புகளை விரட்ட நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அதிகமாக ரசாயனம் கலந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் வீட்டில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். 

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..! | Home Remedies To Keep Mosquitoes Away From Home

அதில் முக்கியமான ஒன்று தான் நுளம்பு சுருள். இது நுளம்புகளை விரட்ட வீட்டில் பயன்படுத்தும் ஒரு சாதாரண பொருள்தான் எனினும் அதனைத் தொடர்ந்து உபயோகிப்பதால் உடல் உபாதைகள் கண்டிப்பாக ஏற்படக்கூடும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இது அதிகமாக தாக்குகின்றது.எனவே எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்தே எவ்வாறு நுளம்புகளை விரட்டலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கோடைக்காலங்களில் உடம்பை அசிங்கப்படுத்தும் வேர்க்குருவை அடியோடு விரட்டும் பவுடர்- யாரெல்லாம் போடலாம்?

கோடைக்காலங்களில் உடம்பை அசிங்கப்படுத்தும் வேர்க்குருவை அடியோடு விரட்டும் பவுடர்- யாரெல்லாம் போடலாம்?


நுளம்புகளை விரட்டும் இயற்கை பொருட்கள்

பூண்டு: 

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..! | Home Remedies To Keep Mosquitoes Away From Home

நுளம்புகளுக்கு பூண்டு வாசனை பிடிக்காதாம். இதனால் நுளம்புகளை விரட்டுவதற்கு பூண்டு சிறந்த தெரிவாகும். இதற்கு 5 - 10 பூண்டு துண்டுகளை ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதனுடன் சேர்த்து நன்கு கலந்து, இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்தால் நுளம்புகள் வீட்டுப்பக்கமே நெருங்காது.

கற்பூரம்:

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..! | Home Remedies To Keep Mosquitoes Away From Home

நுளம்புகளை விரட்டுவதற்கு கற்பூரத்தையும் பயன்படுத்தலாம். இதற்கு வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும்.கற்பூரத்தை ஏற்றி அரை மணி நேரம் கழித்து, கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்துவிட்டால் இந்த வாசனைக்கு நுளம்புகள் வராது. 

வேப்ப எண்ணெய்:

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..! | Home Remedies To Keep Mosquitoes Away From Home

வேப்ப எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலமும் நுளம்புகளை எளிமையாக விரட்டலாம். வேப்ப எண்ணெயை சருமத்தில் தடவினால் நுளம்புகள் உங்கள் பக்கமே வராது. இதனை நேரடியாக உடலில் தடவாமல் தண்ணீரில் கலந்து வெளியில் தெரியக்கூடிய உடல் பாகங்களில் தடவினால் நுளம்புகளிடமிருந்து எளிமையாக தப்பித்து விடலாம். 

எலுமிச்சை, கிராம்பு :

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..! | Home Remedies To Keep Mosquitoes Away From Home

எலுமிச்சை பயன்படுத்துவதும் நுளம்புகளின் தொல்லையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள துணைப்புரியும்.  இதற்கு முதலில் எலுமிச்சையை பாதியாக வெட்டி ,சில கிராம்புகளை அரைக்கவும். பிறகு கிராம்பில் எலுமிச்சையில் சாறு சேர்த்து வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டால் நுளம்புகள் வீட்டில் இருந்து தெறித்து ஓடி விடும். எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் கிராம்புகளை குத்தியும் வைக்கலாம். 

துளசி இலைகள்:

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..! | Home Remedies To Keep Mosquitoes Away From Home

துளசி இலைகள் நுளம்புகளை விரட்டுவதில் மிகவும் வீரியத்துடன் இருக்கும். துளசி இலைகளை நன்றாக அரைத்து சாறு தயாரித்து, சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் நுளம்புகள் இந்த வாசனைக்கு வீட்டில் இருந்து ஒடிவிடும். துளசி இலைகளை காய வைத்து எரிப்பதன் மூலமும் நுளம்புகளை விரட்டலாம். 

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்!

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US