கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்!

Astrology
By Vinoja Jul 19, 2024 11:42 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவகவே இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயம் தான். இன்னும் அறிவியலால் துல்லியமான காரணம் கூறமுடியாத விடயங்களுள் கனவுகளும் அடங்குகின்றன. 

கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும்.

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்! | What S The Reason Dream Of Falling Down

அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமையும் என கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது.

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும். சிலருக்கு காலையில் தானாக மறந்துவிடும்.கனவு அறிவியலின் படி, நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நடக்காது அதற்கான பலன்கள் தான் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்! | What S The Reason Dream Of Falling Down

அந்த வகையில் அடிக்கடி கீழே விழுவது போன்ற கனவுகள் வந்தால் என்ன நடக்கும், இதன் அர்த்தம் என்ன என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.  

இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா?


என்ன அர்த்தம்? 

கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் கீழே விழுவது போல் கனவு வருகின்றது என்றால் மிகபபெரிய பொருள் நஷ்டம் ஏற்பட போகின்றது என அர்த்தம். குறிப்பாக வியாபார விடயங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். 

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்! | What S The Reason Dream Of Falling Down

அடிக்கடி கீழே விழுவது போன்ற கனவு வருவது ஆபத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாக அமைகின்றது. குறிப்பாக முதலீடு செய்திருக்கின்றீர்கள் என்றால் அதில் பெரியளவில் நஷ்டம் ஏற்பட போவதையே இந்த கனவு குறிப்பிடுகின்றது. 

இவ்வாறு கனவுகள் வருகின்றது என்றால் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையின் முக்கிய விடங்களில் முடிவுகள் எடுக்காமல் இருப்பதே சிறந்தது. நீங்கள் எடுக்கப்போகும் முடிவில் ஆபத்துக்கள் இருப்பதையே இது உணர்த்துகின்றது. 

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்! | What S The Reason Dream Of Falling Down

ஒவ்வொரு விடயத்திலும் மிகவும் நிதானத்துடன் செய்ய வேண்டும். அந்த கவவை அலட்சியமாக எடுத்துக்கொள்வது மீள முடியாத நஷ்டத்துக்கு வழிகோளும். 

எனவே கீழே விழுவது போல் கனவு வந்தால் அதன் பின்னன் குறிப்பிட்ட காலத்துக்கு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். முக்கியமாக பணம் சம்பந்தப்படும் எந்த விடயத்திலும் அதிக அக்கறையும் நிதானமும் தேவை. 

கீழே விழுவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து ஏற்படபோகுதுன்னு அர்த்தம்! | What S The Reason Dream Of Falling Down

மேலிருந்து கீழே விழுவது, படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுவது, உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போன்ற கனவுகள் எல்லாமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகின்றது. 

உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது... உங்க ராசி என்ன?

உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US