வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்

Banana Pomegranate Fenugreek leaves
By Vinoja Jan 23, 2024 07:04 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்பான விடயம் தான்.

ஆனால் சிலருக்கு வெள்ளை படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

இந்த பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன்களை அளிக்கும். அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினர் தவறியும் கறுப்பு கயிறு கட்டக்கூடாதாம்: காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

இந்த ராசியினர் தவறியும் கறுப்பு கயிறு கட்டக்கூடாதாம்: காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

வெந்தய நீர்

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு வெந்தய நீர் விரைவில் தீர்வு கொடுக்கும்.வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து  அதனை வடிகட்டி சிறிது ஆறிய பிறகு குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாதுளை

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

வெள்ளைப்படுதலைத் தடுப்பதில் மாதுளை முக்கிய இடம் வகிக்கின்றது.

மாதுளையை  பழமாகவோ  அல்லது ஜூஸ் மூலமும் தினமும் எடுத்துக்கொள்வது இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.

வாழைப்பழம்

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

வெள்ளைப்படுதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழைப்பழம் மிகவும் துணைப்புரியும்.

வாழைப்பழத்தை தினமும் இருவேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

துளசி

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு துளசி ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றது. இதற்கு நீங்கள் துளசி இலையில் ஜூஸ்செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் இருமுறை குடித்துவர இந்த பிரச்சினை விரைவில் குணமடையும்.

வடித்த அரிசி தண்ணீர்

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

அரிசி வடித்த தண்ணீரை குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை விரைவில் குணமாகும்.மாவுசத்து நிறைந்த இந்த தண்ணீர் சிறந்த பலனை கொடுக்கும்.

கொத்தமல்லி

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

சிறிதளவு கொத்தமல்லியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமால் இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெறலாம்.

இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன?

கர்ப்ப காலத்தில் இந்த பழங்ளை தவறியும் சாப்பிடாதீர்கள்: இந்த ஆபத்து உறுதி

கர்ப்ப காலத்தில் இந்த பழங்ளை தவறியும் சாப்பிடாதீர்கள்: இந்த ஆபத்து உறுதி

தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் பழுதான உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுய இன்பம் பழக்கம் ,மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ரத்தசோகை, அதிக உடல் சூடு உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் .

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும் | Home Remedies For White Discharge

மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது போன்ற காரணங்கள்  வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US