உயிரை பலியெடுக்கும் எச்.ஐ.வி! உங்களை குறிவைத்து விட்டதா? இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து
உலகத்தை மிரட்டும் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் எச்.ஐ.வி அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும்.
எச்.ஐ.வி மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய். இது மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் ஆகும்.
அது பரவுவதால் மரணம் நிச்சயம்.
இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு குறைத்து கொள்ள முடியும்.
நீங்கள் எச்.ஐ.வி தொற்று உள்ளதாக சந்தேகப்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
எச்.ஐ.வி, அதன் சிகிச்சை முறை மற்றும் காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காவே எய்ட்ஸ் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இனி எச்.ஐ.வி-யின் சில ஆரம்ப கால அறிகுறிகளை பார்க்கலாம்.