பார்ப்பவர்களை வியப்பூட்டும் கிளியோபாட்ராவின் நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!
பொதுவாக அனைவரும் பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிளியோபாட்ரா பற்றி அறிந்திருப்போம்.
இவர் கி.மு 51 ஆம் நூற்றாண்டுகளில் எகிப்திய தேசத்தின் பேரரசியாக வாழ்ந்தாக வரலாறுகள் கூறுகிறது.
மேலும் கிளியோபாட்ரா எகிப்திய நாட்டுக்கு ஆட்சிக்கு வந்ததும், அவரின் ஆட்சியும் இன்னும் கேட்டால் மிரள வைக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து கிளியோபாட்ராவின் திருமணத்தை பார்த்தால் தன்னுடைய குள வழக்கப்படி தன்னுடைய தம்பியை திருமணம் செய்தாக சான்றுகள் கூறுகிறது.
இவரின் வாழ்க்கை ஒரு அழகிய கதையாக சுமார் 150 வருடங்களுக்கு பின்னர் வாழ்ந்த பெண் கதையாசிரியர் எழுதியுள்ளார். அக்கதையின் மூலமாகவே அந்த அழகிய பெண்ணின் கதையை தெரிந்துக் கொள்ள முடிகிறது.
அந்தவகையில் கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு பற்றியும் அவர் அழகின் இரகசியம் பற்றியும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.