பீட்சாவில் இவ்வளவு விஷயம் இருக்கா.. இதுவரை யார் கண்ணிலும் படாத அந்தவொரு ஓவியம்..!
தற்போது இருக்கும் பரம்பரையினர் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் பீட்சாவும் ஒன்று. இந்த உணவு முதல் முதலில் இத்தாலி நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
அந்த வகையில் பல நூறு ஆண்கள் பழமையான பீட்சா ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது என்ற தகவல் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தற்போது உணவகங்களில் எவ்வாறு பீட்சா செய்யப்படுகின்றதோ அதே போல் வடிவம் கொண்டு தான் இந்த பீட்சா ஓவியம் அமைந்துள்ளது.
இந்த ஓவியம் 2000 ஆயிரம் பழமையானது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த ஓவியம் பார்க்கும் போது அவ்வளவு நாட்கள் பழமையானது என்றே தெரியவில்லை.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் பணக்காரர்கள் சாப்பிடும் உணவாக இருக்கும் பீட்சா, அந்த காலங்களில் ஏழைகளின் உணவாக இருந்துள்ளது.
இதன்படி, பீட்சா குறித்து இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |