மனிதர்களை ஓவர் டேக் செய்யும் பறவைகள்! என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக மனிதர்கள் போல் இந்த உலகில் படைக்கபட்ட அத்தனை உயிரினங்களுக்கு உணர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பறவைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என சிந்தித்ததுண்டா?
மனிதர்களின் வாழ்க்கை எப்படி காதல், திருமணம், குழந்தைகள், விவாகரத்து என இருக்கின்றதோ அதே போல் தான் பறவைகளின் வாழ்க்கையும் இருக்கின்றது.
நாம் இதற்கு முதல் கொடுக்கப்பட்ட காணொளியின் பறவைகளின் காதல் உணர்வு பற்றி தெளிவாக பேசியிருந்தோம்.
இந்த காணொளியில் பறவைகள் தன் துணை தவறு செய்தால் அவைகளை விவாகரத்து செய்யுமாம். இதனை தான் விரிவாக பார்க்கலாம்.
அந்தவகையில் பறவையினங்கள் தன்னுடைய துணையால் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகி அதன்பின்னர் தன்னுடைய துணையை வேண்டாம் என விவாகரத்து செய்து விடுமாம்.
இதனை சுமாராக 1 வருடத்திற்கு மேல் ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |