பூலான் தேவி என்பவள் யார்? இன வாதக் கொடுமையால் அவளின் வாழ்க்கை அப்படி என்ன நடந்தது?
இனவாத கொடுமையால் தன்னுடைய 11 வயதில் 20 வயது முதியரை திருமணம் செய்து கொண்ட பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த பெண் தான் பூலான் தேவி.
இவர் திருமணத்திற்கு பின்னர் பெற்றோரின் பராமரிப்பு இருந்து வந்தார். ஆனால் கணவரால் பூலான் தேவி பெற்றோர் வீட்டில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் பூலான் தேவியை கடத்திச் சென்று அவரை தவறாக நடத்தினார். பின்னர் கணவரை பிரிந்து மீண்டும் பெற்றோர் வீட்டிற்கே திரும்பினார்.
இதனை தொடர்ந்து எதுவும் பண்ணாமல் கொள்ளைக்காரியாக அந்நாட்டு மக்களால் முத்திரை குற்றப்பட்டார். இதனால் பூலான் தேவி சிறைபிடிக்கப்பட்டு சிறையிலுள்ள அதிகாரியால் மீண்டும் கொடுமைப்படுத்தப்பட்டார்.
அந்த வகையில் பூலான் தேவிக்கு நடந்த கொடுமைகளையும் இறுதியில் இவருக்கு எப்படி காதல் வந்தது? என கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |